Spoken English

இலகுவழி ஆங்கிலம் – பாகம் 10

தீர்மானம் எடுக்கும் வசனங்கள்

நாம் (We) ஒரு செயலினை செய்வதற்கு மற்றவர்களிடம் அனுமதி கேட்பதற்காகவோ அல்லது ஒரு தீர்மானம் ஒன்றினை எடுப்பதற்கோ இவ்வாறன  வசனங்கள் பயன்படுதப்படுகிறது. நாங்கள் நாளை ஹோட்டலுக்கு போவமா?  நான் இப்ப வரவா? போன்றவை இதற்கு உதாரணங்களாகும்

தீர்மான வசனங்கள் உதாரணங்கள்
  1. நாங்க இப்ப வரவா?
    • Shall we come now?
  2. நான் இதை எழுதவா?
    • Shall I write this?
  3. நாங்க ஹோட்டலுக்கு போவமா?
    • Shall we go to Hotel?
  4. நான் இப்ப பாடவா?
    • Shall I sing now?
  5. நாங்க இப்ப போவமா?
    • Shall we go now?
  1. நாங்க இதை சாப்பிடுவமா?
    • Shall we eat this?
  2. நான் இதை விளங்கப்படுத்தவா?
    • Shall I explain this?
  3. நாங்க வேலையை ஆரம்பிப்பமா?
    • Shall we start the work?
  4. நான் இதைப்பற்றி உங்களுக்கு சொல்லவா?
    • Shall I tell you about this?
  5. நான் போய் ஓய்வெடுக்கவா?
    • Shall i go and take rest?

பயிற்சி 5 : தமிழில் சொல்லவும்

  1. Shall I wash your dress?
  2. Shall I go there?
  3. Shall we eat ice-cream?
  4. Shall we go and play now
  5. Shall I give you a work?
  6. Shall I give you money?
  7. Shall we take this?
  8. Shall we go to Colombo tomorrow?

    விடைகள்

    1. நான் உங்கள் துணியை துவைக்கவா?
    2. நான் அங்கு போகட்டா?
    3. நாங்கள் ஐஸ்கிரீம் சாப்பிடுவமா?
    4. நாங்கள் இப்ப போய் விளையாடுவமா?
    5. நான் உங்களுக்கு ஒரு வேலை தரட்டா?
    6. நான் உங்களுக்கு பணம் தரட்டா?
    7. நாங்கள் இதை எடுப்பமா?
    8. நாங்கள் நாளை கொழும்பு போவமா?

 பயிற்சி 6 : ஆங்கிலத்தில் சொல்லவும்

  1. நான் உங்களுக்கு சொல்லட்டா?
  2. நான் நாளைக்கு போகட்டா?
  3. நாங்க இப்ப இதை எழுதுவமா?
  4. நாங்க அங்க விளையாடுவமா?
  5. நாங்க இப்ப மதிய உணவு எடுப்பமா?
  6. நாங்க ஒரு சைக்கிள் வாங்குவமா?
  7. நாங்க அவர்களை போய் சந்திப்பமா?
  8. நாங்க கடைக்குப் போவமா?
  9. நான் இந்த புத்தகத்தை அவனுக்கு
    கொடுக்கட்டா
    ?
  10. நான் நாளைக்கு வந்து பார்க்கட்டா?

விடைகள்

    1. Shall I tell you?
    2. Shall I go tomorrow?
    3. Shall we write this now?
    4. Shall we play there?
    5. Shall we take lunch now?
    6. Shall we buy a bicycle?
    7. Shall we go and meet them?
    8. Shall we go to the shop?
    9. Shall I give this book to him?
    10. Shall I come and see tomorrow?

பயிற்சி 7 : ஆங்கிலத்தில் சொல்லவும்

1.அதை இப்ப எழுத வேண்டாம்
2.நாங்கள் அங்க படிப்பமா
3.பொய் சொல்லாதே
4.நான் இங்கு கொஞ்ச நாட்கள் தங்கட்டா
5.வந்து சாப்பிடு
6.நாங்கள் அங்க நாளைக்கு போவமா
7.இங்கு வந்து உட்காரு
8.இங்க இருந்து எங்கேயும் போகாதே
9.நான் இன்று அவளைச் சந்திக்கட்டா
10.அவர்களுக்கு எதுவும் சொல்லாதே
11.இங்கு வந்து விளையாடு
12.அவர்களைத் திட்டாதே
13.நான் உங்களுடன் வரட்டா
14.எனக்கு அதை தராதே
15.போய் அவனுக்கு அதைப்பற்றிச் சொல்லு
16.இங்கு எதுவும் எழுதாதே
17.நாங்கள் நாளைக்கு அங்கு போவமா
18.நான் உனக்கு ஒரு கதை சொல்லட்டா
19.பணத்தைச் செலவு செய்யாதே
20.அதை எடுத்துக்கொண்டு வா
21.அந்தப் புத்தகத்தை எடுக்காதே
22.நாங்கள் ஒரு கணினி வாங்குவமா
23.இப்ப எங்கேயும் போகாதே
24.நாங்கள் அவனுக்கு இதைப்பற்றிச் சொல்லுவமா
25.நாங்கள் வீட்டுக்கு வர்ணம் தீட்டுவமா
26.இங்க எதையும் வையாதே
27.அவனுக்கு இதைப்பற்றி சொல்லு
28.அவர்களுடன் கதைக்காதே
29.நன்றாகப் படித்து பரீட்சை எழுது
30.வேகமாக போய் அவர்களுக்குச் சொல்லு

விடைகள்

1.Don’t write that now.
2.Shall we study there?
3.Don’t tell lies
4.Shall I stay here for some days?
5.Come and eat.
6.Shall we go there tomorrow?
7.Come and sit here.
8.Don’t go anywhere from here.
9.Shall I meet her today?
10.Don’t tell them anything.
11.Come and play here.
12.Don’t scold them.
13.Shall I come with you.
14.Don’t give me that.
15.Go and tell him about that.
16.Don’t write anything here.
17.Shall we go there tomorrow?
18.Shall I tell you a story?
19.Don’t spend money.
20.Take that and come.
21.Don’t take that book.
22.Shall we buy a computer?
23.go anywhere now
24.Shall we tell him about this?
25.Shall we paint the house?
26.Don’t keep anything here.
27.Tell him about this.
28.Don’t talk to them
29.Study well and will the exam.
30.Go fast and tell
இலகுவழி ஆங்கிலம் – பாகம் 11

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

வணக்கம்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து கல்வி உலகு இணையத்தளத்தை படிக்க Ad Blocker-ல் Kalviulagu வலைதளத்தை exclude செய்யுங்கள்.