Spoken English

இலகுவழி ஆங்கிலம் பாகம் 7இற்குரிய பயிற்சிகள்!

பயிற்சி: ஆங்கிலத்தில் எழுதுக

  1. அவர்களுக்கு நாளை வகுப்பு இருக்காது.
  2. உங்களுக்கு எப்ப ஒன்று கூடல் இருந்தது?
  3. அவனுக்கு எப்படி நேரம் இருக்கும்?
  4. அவர்களுக்கு பரீட்சை இருக்கவில்லை
  5. அவனிடம் எப்போது தடை இருந்தது?
  6. எங்களிடம் அந்தப்படம் இருக்காது
  7. உங்களிடம் எப்படி அந்த திறப்பு இருந்தது?
  8. அவளிடம் பழங்கள் இருக்கவில்லை
  9. அவர்களிடம் ஆயிரம் ரூபாய் இருக்காது
  10. அவனுக்கு எப்ப வேலை இருக்கும்?
  11. உனக்கு எப்ப வேலை இருந்தது
  12. அவர்களுக்கு எப்படி நேரம் இருக்கும்
  13. எனக்கு நாளை வகுப்பு இருக்குமா?
  14. அவர்களிடம் எங்கே வீடு இருந்தது?
  15. அவளிடம் திறப்பு இருக்காது.
  16. அவனிடம் கணினி இருக்கவில்லை
  17. எங்களுக்கு எப்ப பரீட்சை இருக்கும்?
  18. உங்களுக்கு எப்ப நேரம் இருக்கும்?
  19. அவனுக்கு நாளை வேலை இருக்குமா?
  20. அவளிடம் அந்த புத்தகம் இருக்குதா?
  21. எனக்கு நாளை ஒன்றுகூடல் இருக்காது
  22. அவர்களுக்கு நாளை பரீட்சை இருக்குமா?
  23. அவனிடம் சாப்பாடு இருக்கிறதா?
  24. உங்களுக்கு எப்ப வகுப்பு இருக்கும்?
  25. அவர்களிடம் மணிக்கூடு இருக்குதா?

விடைகள்

1.They will not have class tomorrow.

2. When did you have meeting?

3. How will he have time?

4. They did not have an exam.

5. When did he have an umbrella?

6. We will not have that picture.

7. How did you have that key?

8. She did not have fruits.

9. They will not have thousand rupees.

10. When will he have work?

11. When did you have work?

12. How will they have time?

13. Will I have time tomorrow?

14. Where did they have a house?

15. She will not have a key.

16. He did not have a computer.

17. When will we an exam?

18. When will you have time?

19. Will he have work tomorrow?

20. Does she have that book?

21. I will not have the meeting tomorrow?

23. Does she have the food?

24. When will you they have an exam tomorrow?

23. Does she have a class?

25. Do they have a watch?

இலகுவழி ஆங்கிலம் பாகம் 8

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

வணக்கம்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து கல்வி உலகு இணையத்தளத்தை படிக்க Ad Blocker-ல் Kalviulagu வலைதளத்தை exclude செய்யுங்கள்.