Spoken English

பாகம் 17 இற்கான பதில்கள்!

பயிற்சி 1:

1. அவர்கள் காலைச்சாப்பாடு எடுத்துவிட்டார்களா?
2. நீங்கள் எங்கே அவரை அனுப்பிவிட்டீர்கள்?
3. அவன் அந்த வாகனத்தை கொண்டு நதுவிட்டானா?
4. அவர்கள் எங்களுக்கு இன்னும் அறிவிக்கவில்லை .
5. அவள் எங்கே அந்த பேனாவை வைத்துவிட்டாள்?
6. அவர்கள் அந்த கடிதத்தை எழுதி விட்டார்களா?
7. நாங்கள் அதை செய்யவில்லை .
8. அவள் இன்னும் ஆரம்பிக்கவில்லை .
9. நீங்கள் அவர்களுக்கு அறிவித்து விட்டீர்களா?
10. நீங்கள் எங்கே அவர்களைக் கண்டிருக்கிறீர்கள்?

பயிற்சி 2:

1. Has he passed in the exam?
2. Have they told?
3. How has he gone there?
4. We have not yet started.
5. Has she given that?
6. They have not yet come here.
7. How has he written?
8. When have you seen that?

பயிற்சி3:

1. அவர்கள் உங்களுக்கு என்ன அறிவித்திருந்தார்கள்?
2. நீங்கள் ஏற்கனவே அவர்களுக்குச் சொல்லியிருந்தீர்களா?
3. நாங்கள் அவர்களுக்கு எதுவும் கொடுத்திருக்கவில்லை.
4. அவர்கள் எப்படி அங்கு போயிருந்தார்கள்?
5. அவள் எங்கே படித்திருந்தாள்?
6. அவன் வேறு எங்காவது வேலை செய்திருந்தானா?
7. அவர்கள் அதை எடுத்திருக்கவில்லை.
8. அவர்கள் எப்போது பணம் அனுப்பியிருந்தார்கள்?

பயிற்சி 4 :

1. Had he written anything?
2. How had they planned?
3. I had not bought the book?
4. Where had she bought the book?
5. Had you read that?
6. How had he seen that?
7. They had not come there
8. When had we asked this?

பயிற்சி 5 :

1. அவர்கள் உங்களுக்கு நாளை பணம் கொடுத்துவிட மாட்டார்கள்.
2. நீங்கள் அடுத்தவாரம் கடிதம் எழுதிவிடுவீர்களா?
3. நீங்கள் நாளை என்ன திட்டமிட்டுவிடுவீர்கள்?
4. நாங்கள் அடுத்த மாதம் இதை முடித்து விடுவோமா?
5. அவள் இதை இரண்டு நாளில் பெற்று விடுவாளா?
6. அவர்கள் பின்னேரம் எங்கே போய் விடுவார்கள்.
7. அவன் நாளை அதை எப்படி செய்து விடுவான்?

பயிற்சி 6:

1. Will he have written tomorrow?
2. Will they have finished that tomorrow?
3. How will she have cooked tomorrow?
4. Will you have received in 10 days?
5. Will he have given that tomorrow?
6. How will they have come here next week?
7. Will you have bought that next month?
8. Will they have gone abroad next year?
9. Will she have started that tomorrow?
10. He will not have given me that.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

வணக்கம்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து கல்வி உலகு இணையத்தளத்தை படிக்க Ad Blocker-ல் Kalviulagu வலைதளத்தை exclude செய்யுங்கள்.