Easy Spoken English
இங்கிலீஷ் பேசலாம் வாங்க – பாகம் 2
வினைச்சொற்கள் இல்லாமல் வரும் வசனங்களை எதிர்மறை வசனங்களாக மாற்றலாம். இங்கே உதவி வினைசொற்களாக am, is, are, was, were, will உடன் not பயன்படுத்தப்படுவதனை கவனிக்கவும்.
நான் ஒரு விவசாயி இல்லை.
I am not a farmer
அவர்கள் கனடாவில் இல்லை
They are not in Canada
அவர் ஒரு மீனவர் இல்லை
He is not a fisher
இது பெரியது இல்லை
This is not big
பேனா மேசைக்கு மேலே இல்லை
pen is not on the table
இது என்னுடைய சட்டை இல்லை
this is not my shirt
அவன் எனது நண்பன் இல்லை
He is not my friend
நான் இங்கே இல்லை
I am not here
மேலே படித்த விடையங்களை வைத்து கீழ் வரும் 10 வினாக்களுக்கும் விடையை தெரிவு செய்யுங்கள்
மேலே உள்ள Submit பொத்தானை அழுத்துவதன் ஊடாக நீங்கள் செய்த விடை சரியா என பரிசீலனை செய்து பாருங்கள்.