இலகுவழி ஆங்கிலம் – பாகம் 18
Going to
1. நான் அதைச் செய்யப் போகிறேன்
I am going to do that
2. மழை பெய்ய போகிறது
It is going to rain
3. அவள் சாகப் போகிறாள்
She is going to die
4. அவர்கள் சாப்பிடப் போகிறார்கள்
They are going to eat
5. அவன் திட்டப் போகிறான்
He is going to scold
6. நாங்கள் எப்படிப் படிக்கப் போகிறோம்
How are we going to study
7. அவள் எப்ப வரப் போகிறாள்
When is she going to come
8. அவர்கள் எழுதப் போகிறார்கள்
They are going to write
9. அவர்கள் காத்திருக்கப் போகிறார்கள்
They are going to wait
10. அவள் எப்படி விளங்கப்படுத்தப் போகிறாள்
How is she going to explain?
பயிற்சி 1: தமிழில் சொல்லவும்
1. She is going to ask them
2. When are we going to write the exam?
3. You are going to fail in the exam
4. How is he going to escape from there?
5. Are they going to bring that book
6. Tam going to work here
பயிற்சி 2 : ஆங்கிலத்தில் சொல்லவும்
1. நாங்கள் இன்று படம் பார்க்கப் போகிறோம்
2. அவன் எங்கே விளையாடப் போகிறான்
3. அவர்கள் இங்கே தங்கப் போகிறார்கள்
4. அவள் எப்படிச் சமைக்கப் போகிறாள்
5. நாங்கள் எப்போது அவர்களைப் பார்க்கப் போகிறோம்
Want to – வேணும், விருப்பம்,…
1. எனக்கு தண்ணீர் வேண்டாம்
I don’t want water
2. அவர்கள் ஏதாவது சாப்பிட விரும்புகிறார்கள்
They want to eat something
3. நீ என்ன செய்ய விரும்புகிறாய்
What do you want to do?
4. அவள் இப்ப நித்திரை செய்ய விரும்புகிறாள்
She wants to sleep now.
5. அவள் எங்கே போக விரும்புகிறாள்
Where does she want to go?
6. நீ ஏதாவது சாப்பிட விரும்புகிறாயா?
Do you want to eat anything?
7. அவன் இப்ப எழுத விரும்புகிறான்
He wants to write now.
நீங்கள் இப்ப வர விரும்பவில்லையா?
Don’t you want to come now?
9. அவர்கள் எப்ப வர விரும்புகிறார்கள்
When do they want to come?
10. நான் ஒரு கணினி வாங்க விரும்புகிறேன்
I want to buy a computer
பயிற்சி 3 : தமிழில் சொல்லவும்
1. They want to eat in a hotel.
2. I want to come with you.
3. I don’t want to do that.
4. Don’t you want to eat here?
5. When do they want to write the exam?
பயிற்சி 4: ஆங்கிலத்தில் சொல்லவும்
1. அவன் நாளைக்கு கொழும்பு போக விரும்புகிறான்
2. நீங்கள் அதை எப்போது வாங்க விரும்புகிறீர்கள்?
3. எனக்கு இப்ப எதுவும் வேணாம்.
4. நீங்கள் இதை சாப்பிட விரும்புகிறீர்களா?
5. அவன் ஏன் அதை திருப்பித்தர விரும்புகிறான்?
Yet – இன்னும்
1. அவர்கள் இன்னும் முடிக்கவில்லையா?
Have not they finished yet?
நாங்கள் இன்னும் அறிவிக்கவில்லை
We have not informed yet
. அவன் இன்னும் வாங்கவில்லை
He has not bought yet
*. அவர்கள் இன்னும் விளையாடவில்லை
They have not played yet
5. நாங்கள் இன்னும் ரைப்செய்யவில்லை
We have not typed yet
6. அவர்கள் இன்னும் செய்யவில்லை
They have not done yet
7. அவள் இன்னும் குளிக்கவில்லை
She has not taken a bath yet
8. நாங்கள் இன்னும் பெற்றுக்கொள்ளவில்லை
We have not received yet
9. அவள் இன்னும் சமைக்கவில்லையா?
Has not she cooked yet?
10. அவர்கள் இன்னும் படிக்கவில்லை
They have not studied yet
பயிற்சி 5 : தமிழில் சொல்லவும்
1. He has not started the program yet
2. They have not brought that book yet
3. Have not you seen that yet?
4. Why has not they informed yet?
5. She has not explained yet
பயிற்சி : ஆங்கிலத்தில் சொல்லவும்
1. நான் இன்னும் அவனை பார்க்கவில்லை
2. அவர்கள் இன்னும் அதைப்பற்றி எதுவும் சொல்லவில்லை
3. அவள் இன்னும் எதுவும் கொண்டுவரவில்லையா?
4. நீங்கள் இன்னும் அதைப்பற்றி கேட்கவில்லை
5. அவர்கள் இன்னும் வெற்றிபெறவில்லை
Still – இன்னமும்
1. அவள் இன்னமும் தூங்கிறாளா?
Is she still sleeping?
2. நீ ஏன் இன்னமும் படிக்கிறாய்?
Why are you still studying?
3. அவன் இன்னமும் ஓய்வெடுக்கிறானா?
Is he still taking rest?
4. அவள் இன்னமும் இங்கு இருக்கிறாளா?
Is she still here?
5. அவன் இன்னமும் நூலகத்தில் இருக்கிறான்
He is still in the library
6. நீங்கள் இன்னமும் உதவுகிறீர்களா?
Are you still helping?
7. அவன் எப்படி இன்னமும் இங்கு இருக்கிறான்
How is he still here?
8. நீங்கள் இன்னமும் லீவில் இருக்கிறீர்களா?
Are you still on leave?
9. அவன் இன்னமும் கண்டியில் இருக்கிறாள்
He is still in Kandy
பயிற்சி 7: தமிழில் சொல்லவும்
1. He is still talking to them
2. Why are you still reading that?
3. They are still watching TV
4. What are they still expecting from you?
5. How are you still driving that bus?
பயிற்சி 8: ஆங்கிலத்தில் சொல்லவும்
1. அவள் இன்னமும் அந்த நிறுவனத்தில் வேலைசெய்கிறாள்
2. நீங்கள் ஏன் இன்னமும் அவர்களை கேள்விகேட்கிறீர்கள்?
3. அவன் இன்னமும் என்னை ஏமாற்றிக்கொண்டிருக்கிறான்
4. அவர்கள் இன்னமும் எங்களை ஞாபகம் வைத்திருக்கிறார்கள்
5. நீங்கள் இன்னமும் யாரை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்?
பயிற்சி 9 : ஆங்கிலத்தில் சொல்லவும்
1. அவர்கள் இன்னுமே தங்கள் வேலையை முடிக்கவில்லை
2. நான் இன்று இங்கு தங்க விரும்புகிறேன்
3. அவர்கள் நாளை அதை வாங்கப் போகிறார்களா?
4. அவள் உங்கள் காரை ஓட்ட விரும்பவில்லை
5. அவன் இன்னமும் நித்திரைசெய்துகொண்டு இருக்கிறான்
6. நான் அதைப்பற்றி அறிய விரும்புகிறேன்
7. அவள் எப்படி பரீட்சையில் சித்தியடையப்போகிறாள்?
8. அவன் ஏன் இன்னமும் அங்கே காத்துக்கொண்டிருக்கிறான்?
9. அவர்கள் எங்கே வாழ விரும்புகிறார்கள்
10. அவன் ஏன் இன்னும் வரவில்லை ?
11. நீங்கள் எப்படி இன்னமும் அங்கே வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்?
12. அவர்கள் இப்ப விளையாட விரும்புகிறார்கள்.
13. நீங்கள் எப்படி இங்கிருந்து தப்பப்போகிறீர்கள்?
14. நான் அதைப்பற்றி அறிய விரும்பவில்லை
15. அவர்கள் நாளைக்கு இங்கே வரப்போகிறார்கள்
16. அவன் இன்னமும் என்ன செய்துகொண்டிருக்கிறான்?
17. நீங்கள் இங்கே தங்கப்போகிறீர்களா?
18. அவன் உங்களுக்கு உதவி செய்ய விரும்புகிறான்
19. அவர்கள் இன்னும் எதுவும் எழுதவில்லை
20. நீங்கள் ஏன் இன்னமும் இங்கு தங்கியிருக்கிறீர்கள்?