Spoken English
இலகுவழி ஆங்கிலம் பாகம் 8
நபர் சம்பந்தப்படாத வசனங்கள்
சாதாரண கேள்விகள்
- வீதியில் ஒரு மாடு இருந்தது
- There was a cow on the road
- வீதியில் ஒரு மாடு இருந்ததா?
- Was there a cow on the road?
- மரத்தில் பறவைகள் இருக்கின்றன.
- There are birds on the tree
- மரத்தில் பறவைகள் இருக்கின்றனவா?
- Are there birds on the tree?
- நாளை ஒரு வகுப்பு இருக்கும்
- There will be a class tomorrow
- நாளை ஒரு வகுப்பு இருக்குமா?
- Will there be a class tomorrow?
- இன்று ஒரு பரீட்சை இருக்கிறது
- There is an exam today
- இன்று ஒரு பரீட்சை இருக்கிறதா?
- Is there an exam today?
- நேற்று ஒரு படம் இருந்தது
- There was a movie yesterday
- நேற்று ஒரு படம் இருந்ததா?
- Was there a movie yesterday?
- மரத்தில் ஒரு குருவிக்கூடு இருந்தது
- There was a nest on the tree
- மரத்தில் ஒரு குருவிக்கூடு இருந்ததா?
- Was there a nest on the tree?
- பெட்டியில் பென்சில்கள் இருக்குது
- There are pencils in that box
- பெட்டியில் பென்சில்கள் இருக்குதா?
- Are there pencils in that box
- மரத்துக்குக் கீழேபாம்பு இருந்தது
- There was a snake under the tree
- மரத்துக்குக் கீழே பாம்பு இருந்ததா?
- Was there a snake under the tree?
- நாளைக்கு சண்டை இருக்கும்
- There will be a fight tomorrow
- நாளைக்கு சண்டை இருக்குமா?
- Will there be a fight tomorrow
- இன்று ஒரு கருத்தரங்கு இருக்குது
- There is a seminar today
- இன்று ஒரு கருத்தரங்கு இருக்குதா?
- Is there a seminar today?
- நேற்று ஒரு கூட்டம் இருந்தது
- There was a meeting yesterday
- நேற்று ஒரு கூட்டம் இருந்ததா?
- Was there a meeting yesterday?
- நாளைக்கு ஒரு லீவு இருக்கும்
- There will be a holiday tomorrow
- நாளைக்கு ஒரு லீவு இருக்குமா?
- Will there be a holiday tomorrow?
- அந்த அறையில் மேசை இருக்குது
- There is a table in that room
- அந்த அறையில்மேசை இருக்குதா?
- Is there a table in that room?
- அந்த கிணற்றுள் மீன் இருந்தது
- There was fish in that well
- அந்த கிணற்றுள்மீன் இருந்ததா?
- Was there fish in that well?
பயிற்சி 3 : தமிழில் எழுதுக
- Was there a tree near the house?
- Is there a special class tomorrow?
- Will there be a drama tomorrow?
- Were there people in the bank?
- Will there be work tomorrow?
- Are there guests in your house?
- Was there any new note book?
- Will there be any program?
விடைகள்
- வீட்டுக்கு பக்கத்தில் மரம் இருந்ததா?
- நாளை சிறப்பு வகுப்பு இருக்கிறதா?
- நாளை நாடகம் இருக்குமா?
- வங்கியில் மக்கள் இருந்தார்களா?
- நாளை வேலை இருக்குமா?
- வீட்டில் விருந்தினர்கள் இருக்கிறார்களா?
- ஏதாவது புதிய கொப்பி இருந்ததா?
- ஏதாவது நிகழ்வு இருக்குமா?
பயிற்சி 4 : ஆங்கிலத்தில் எழுதுக
- வீட்டுக்குப்பக்கத்தில் கடை இருக்குதா?
- நாளைக்கு போட்டி இருக்குமா?
- நேற்று ஒரு விபத்து இருந்ததா?
- வகுப்பில் நாற்பது மேசைள் இருக்கிறதா?
- இந்த நேரம் பஸ் இருக்குமா?
- அந்த சந்தியில் பல கடைகள் இருந்ததா?
- சீனிப்போத்தலுள் எறும்பு இருக்குமா?
- மேசையில் வானொலி இருக்குதா?
விடைகள்
- Is there shop near the house?
- Will there be a match tomorrow
- Was there an accident yesterday?
- Are there forty tables in the class?
- Will there be bus this time?
- Were there many shops at the junction?
- Will there be ants in the sugar bottle?
- Is there a radio on the table?
எதிர்மறைகள் மற்றும் கேள்விச்சொற்களுடன் கேள்விகள்
- நாளைக்கு விருந்து இருக்கும்
- There will be a party tomorrow
- நாளைக்கு விருந்து இருக்காது
- There will not be a party tomorrow
- நாளைக்கு விருந்து இருக்குமா?
- Will there be a party tomorrow
- நாளைக்கு ஏன் விருந்து இருக்கும்?
- Why will there be a party tomorrow
- இன்று வேலை நிறுத்தம் இருக்குது
-
- There is the strike today
-
- இன்று எந்த வேலை நிறுத்தமும் இல்லை
- There is no strike today
- இன்று எங்கே வேலைநிறுத்தம் இருக்குது
- Where is (there) the strike today
- மரத்தில் ஒரு பறவை இருந்தது
- There was a bird on the tree
- மரத்தில் பறவை இருக்கவில்லை
- There was no bird on the tree
- மரத்தில் ஒரு பறவை இருந்ததா?
- Was there a bird on the tree?
- மரத்தில் எப்படி ஒரு பறவை இருந்தது?
- How was there a bird on the tree?
- வீதியில் ஒரு மாடு இருந்தது
- There was a cow on the road
- வீதியில் மாடு இருக்கவில்லை
- There was no cow on the road
- வீதியில் ஒரு மாடு இருந்ததா?
- Was there a cow on the road?
- வீதியில் எப்படி ஒரு மாடு இருந்தது?
- How was there a cow on the road?
- இன்று வகுப்பு இருக்குது
- There is a class today
- இன்று வகுப்பு இல்லை
- There is no class today
- இன்று வகுப்பு இருக்குதா?
- Is there a class today?
- இன்று ஏன் வகுப்பு இருக்குது?
- Why is there a class today?
- நாளைக்குப் பரீட்சை இருக்கும்
- There will be an exam tomorrow
- நாளைக்குப் பரீட்சை இருக்காது
- There will not be an exam tomorrow
- நாளைக்குப் பரீட்சை இருக்குமா?
- Will there be an exam tomorrow?
- நாளைக்கு ஏன் பரீட்சை இருக்கும்?
- Why will there be an exam tomorrow?
- மரத்தில் குருவிக்கூடு இருந்தது
- There was a nest on the tree
- மரத்தில் குருவிக்கூடு இருக்கவில்லை
- There was no nest on the tree
- மரத்தில் குருவிக்கூடு இருந்ததா?
- Was there nest on the tree?
- மரத்தில் எப்படி குருவிக்கூடு இருந்தது?
- How was there nest on the tree?
- பெட்டியில் பென்சில்கள் இருக்குது
- There are pencils in that box
- பெட்டியில் பென்சில்கள் இல்லை
- There are no pencils in that box
- பெட்டியில் பென்சில்கள் இருக்குதா?
- Are there pencils in that box?
- பெட்டியில் எப்படி பென்சில்கள் இருக்குது?
- How are (there) pencils in that box?
இலகுவழி ஆங்கிலம் – பாகம் 9