Spoken English
இலகுவழி ஆங்கிலம் 4இற்கான பயிற்சி!
ஆங்கிலத்தில் சொல்லவும்
- அவனிடம் இரண்டு பென்சில்கள் இருக்குது
- அறையில் ஒரு கட்டில் இருக்குது
- மரத்தில் பூக்கள் இருக்குது
- என்னிடம் ஒரு புத்தகம் இருக்குது
- எங்களிடம் இரண்டு வீடுகள் இருக்குது
- மேசையில் தேனீர் இருக்குது
- அந்த வீட்டில் இரண்டு கிணறுகள் இருக்குது
- அவர்களிடம் ஒரு கடை இருக்குது
- அவனிடம் ஒரு கலண்டர் இருக்குது
- அவனுக்கு ஒரு கூட்டம் இருக்குது
- அறையில் ஒரு மேசை இருக்குது
- கூடைக்குள் பந்து இருக்குது
- அந்த கிராமத்தில் ஒரு ஆறு இருக்கிறது
- எங்களிடம் கணினி இருக்குது
- மரத்தில் நிறையப் பழங்கள் இருக்குது
- எங்களுக்கு வேலை இருக்குது
- எங்களுக்கு இன்று விருந்து இருக்குது
- அவர்களிடம் தண்ணீர் இருக்குது
- அவளுக்கு காய்ச்சல் இருக்குது
- மேசையில் ஒரு கணினி இருக்குது
- தொட்டியில் தண்ணீர் இருக்குது
- வீட்டுக்கு பக்கத்தில் மரம் இருக்குது
- எங்களுக்கு இன்று வேலை இருக்குது
- குசினிக்குள் அலுமாரி இருக்குது
- அலுமாரிக்கு மேல் வானொலி இருக்குது
- மேசையில் சில பத்திரிகைகள் இருக்குது
- அறையில் ஒரு பொம்மை இருக்குது
- அவளிடம் ஒரு மோதிரம் இருக்குது
- இன்று ஒரு செய்தி இருக்குது
- அலுமாரிக்குள் புத்தகங்கள் இருக்குது
- அவனிடம் ஒரு பெட்டி இருக்குது
- அவர்களிடம் ஒரு ரீவீ இருக்குது
- ரீவீயில் ஒரு நிகழ்ச்சி இருக்குது
- அவர்களுக்கு வகுப்பு இருக்குது
- அவளிடம் பணம் இருக்குது
- பெட்டியில் சவர்க்காரம் இருக்குது
- இன்று ஒரு படம் இருக்குது
- வீட்டு அருகில் ஒரு மைதானம் இருக்குது
- மேசைக்கு மேல் ரீவீ இருக்குது
- கிணறு அருகில் ஒரு தொட்டி இருக்குது
விடைகள்
- He has two pencils.
- There is a bed in the room.
- There are flowers on the tree.
- I have a book.
- We have two house.
- There is tea on the table.
- There are two well in the house.
- They have a shop.
- He has a calendar.
- He has a meeting,
- there is a table in the room.
- There is a ball in the basket.
- There is arrive in the village.
- We have computer.
- There are lots of fruits in the tree.
- We have work.
- We have a party today.
- There is water in the tank
- She has fever.
- There is a computer on the table.
- There is water in the tank.
- There is a tree near the house.
- We have work today.
- There is a cupboard in the kitchen.
- There is a radio on the cupboard.
- There are some newspapers on the table.
- There is a doll in the room.
- She has a ring.
- There is a news today.
- There are books in the cupboard.
- He has a box
- They have a TV.
- There is a program on the TV.
- They have class.
- She has money.
- There is a soap in the box
- There is a movie today.
- There is a ground near the house.
- There is a TV on the table.
- There is a tank near the well.
இலகுவழி ஆங்கிலம் – பாகம் 5