Spoken English
பாகம் 20இற்கான பதில்கள்!

பதில்கள்
பயிற்சி 1 :
-
- நீங்கள் என்ன சாப்பிடவேண்டியிருக்கிறது?
- அவன் ஏதாவது எழுதவேண்டியிருக்கிறதா?
- நாங்கள் அவர்களுடன் கதைக்க வேண்டியில்லை.
- நீங்கள் எப்படி இதை விளையாடவேண்டியிருக்கிறது?
- நான் இதை திருப்பியனுப்ப வேண்டியிருக்கிறதா?
- நாங்கள் எங்கும் இன்று போகவேண்டியில்லை.
- அவள் அவர்களுக்கு கற்பிக்கவேண்டியிருக்கிறதா?
- அவர்கள் என்ன கொண்டுவரவேண்டியிருக்கிறது?
பயிற்சி 2 :
- What do you have to do there?
- Do they have to do any work here?
- We don’t have to tell them anything.
- What do they have to write them?
- Do you have to go anywhere now?
- She does not have to tell me anything.
- How do they have to handle this problem?
- Do you have to help them?
- Where do you have to work?
- I don’t have to meet them.
பயிற்சி 3:
- அவர்கள் கடந்த வருடம் பரீட்சை எழுதவேண்டி யிருந்ததா?
- நீங்கள் எப்ப அங்கே போக வேண்டியிருந்தது?
- நாங்கள் எதுவும் கொடுக்க வேண்டியிருக்கவில்லை.
- அவள் எங்கே அதை வாங்கவேண்டியிருந்தது?
- நீங்கள் அங்கே தனியாக போகவேண்டியிருந்ததா?
- அவன் எப்போது உங்களை அழைக்கவேண்டியிருந்தது?
- அவர்கள் இங்கே வரவேண்டியிருக்கவில்லை.
- அவர்கள் எப்படி அதைச் செய்யவேண்டியிருந்தது?
பயிற்சி 4:
- Where did they have to go yesterday?
- We did not have to tell them anything.
- Did you have to meet him?
- How did they have to solve that problem?
- What did he have to explain yesterday?
- I did not have to pay them
- Did she have to finish that yesterday?
- For whom did you have to write that?
- Why did he have to send that?
- She did not have to come here.
பயிற்சி 5 :
- அவர்கள் நாளை எங்கே போகவேண்டியிருக்கும்?
- நீங்கள் அதை வாங்கவேண்டியிருக்குமா?
- அவர்கள் எப்ப இங்கு வரவேண்டியிருக்கும்?
- நான் அவர்களுக்கு எதுவும் அனுப்பவேண்டியிருக்காது.
- அவன் ஒரு விடுதியில் தங்க வேண்டியிருக்குமா?
- நாங்கள் திரும்பவும் எப்பவரவேண்டியிருக்கும்?
- நீங்கள் எப்படி அதைச் செய்ய வேண்டியிருக்கும்?
- அவர்கள் எதுவும் செலுத்தவேண்டியிருக்காது.
பயிற்சி 6:
- What will you have to give them tomorrow?
- We will not have to meet them tomorrow.
- He will not have to take that anywhere.
- Will they have to eat there?
- Will you have to tell them anything?
- Will she have to write the exam next year?
- He will have to explain everything to her.
- Will I have to work tonight?
- What will he have to give?
- They will not have to come here.
பயிற்சி 7:
- Where did you have to write the exam?
- Will they have to come here?
- What do I have to talk to you?
- You will not have to do anything there.
- What will we have to drink there?
- Why did you have to go there?
- Will we have to give them anything?
- What will you have to study next year?
- Why did he have to solve that problem?
- When will she have to go there?
- How will I have to work there?
- Why did he have to sell that?
- Where do you have to meet him?
- What does he have to eat?
- She will not have to stay there.
- Did you have to tell that?
- I will not have to tell that today.
- Do you have to start?
- Why does he have to clean that?
- He will not have to come here.
- Why will they have to buy?
- Did you have to inform that?
- I don’t have to describe that.
- They did not have to read.