Spoken English
பாகம் 6 இற்கான மேலதிக பயிற்சிகள்!
பயிற்சி: ஆங்கிலத்தில் சொல்லவும்
- மேசைமேல் சில பேனாக்கள் இருந்தன
- அவளிடம் ஒரு புத்தகம் இருந்தது
- என்னிடம் இரண்டு கணினிகள் இருக்கும்
- அந்த வீட்டில் ஒரு நாய் இருக்கும்
- அந்த கடிதத்தில் பல பிழைகள் இருந்தன
- அவர்களுக்கு பரீட்சை இருக்கும்
- என்னிடம் அந்த புத்தகம் இருக்குது
- அந்த மரத்தில் இரண்டு பறவைகள் இருந்தன
- மேசை மேல் பாண்இருக்கும்
- அவர்களிடம் எல்லாம் இருந்தது
- தொட்டியிலே தண்ணீர் இருந்தது
- எங்களுக்கு நேற்று நேரம் இருந்தது
- அவனுக்கு பிரச்சினை இருக்கும்
- மேசை மேலே ஒரு திறப்பு இருக்கும்
- பேனையிலே மை இருந்தது
- அவளிடம் பெரிய வீடு இருந்தது
- நாளை ஒரு செய்தி இருக்கும்
- எனக்கு நாளை வேலை இருக்கும்
- வீட்டில் மூன்று பூனைகள் இருந்தன
- மீன்தொட்டியில் மீன்கள் இருந்தன
- மேசைமீது ஒரு போத்தல் இருக்கும்
- அவர்களிடம் புத்தகங்கள் இருக்கும்
- என்னிடம் ஒரு கணினி இருந்தது
- இவ்வருடம் பரீட்சை இருக்கும்
- எங்களுக்கு சில பிரச்சினைகள் இருந்தன
- கிராமத்தில் ஒரு ஆறு இருந்தது
- அடுத்த வருடம் புதிய திட்டம் இருக்கும்
- அவளிடம் புத்தகம் இருக்கும்
- அவர்களிடம் ஒரு பெரிய வீடு இருந்தது
- எனக்கு நாளை பரீட்சை இருக்கும்
- கணினியிலே சில வைரஸ்கள் இருந்தன
- அவனிடம் சில பழங்கள் இருந்தன
- சந்தியில் வாகனங்கள் இருந்தன
- எங்களிடம் இரு வீடுகள் இருக்கும்
- அந்த வீட்டில் மின்சாரம் இருந்தது
- அலுவலகத்தில் நாலு பேர் இருந்தனர்
- எங்களுக்கு நாளை ஒன்றுகூடல் இருக்கும்
- புத்தகத்தில் இருநூறு பக்கங்கள் இருந்தது
- அந்த வீட்டில் ஏழு அறைகள் இருந்தன
- அவர்களுக்கு நாளை பாடசாலை இருக்கும்
விடைகள்
- There were some pens on the table
- She had a book
- I have two computers
- There will be a dog in that house
- There were many errors in that letter
- They will have an exam
- I have that book
- There were two birds on that tree
- The table top will be pan
- They had everything
- There was water in the tank
- We had time yesterday
- He will have a problem
- There will be an opening above the desk
- There was ink on the pen
- She had a big house
- There will be a news tomorrow
- I have work to do tomorrow
- There were three cats in the house
- There were fish in the tank
- There will be a bottle on the table
- They will have books
- I had a computer
- There will be an exam this year
- We had some issues
- There was a river in the village
- There will be a new project next year
- She will have the book
- They had a big house
- I have an exam tomorrow
- There were some viruses on the computer
- He had some fruit
- There were vehicles at the junction
- We will have two houses
- That house had electricity
- There were four people in the office
- We will have a reunion tomorrow
- The book had two hundred pages
- There were seven rooms in that house
- They will have school tomorrow
இலகுவழி ஆங்கிலம் – பாகம் 7