பொது அறிவு வினா விடை தொகுப்பு – 3
போட்டிப் பரீட்சைகளுக்கான சமீபத்திய உலக இலங்கை நடப்புகளின் பொது அறிவு வினா விடை தொகுப்பு.
1) இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதம் யாது?
3.2
2) 2019இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் எத்தனையாவது ஜனாதிபதிதேர்தல் ஆகும்?
மக்களால் தெரிவு செய்யப்படப் போகும் 7வது ஜனாதிபதி தெரிவிற்கான தேர்தல்.
6வது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆவர்
8 வது ஜனாதிபதி தேர்தல் ஆகும்.
3) இலங்கையில் புகையிலை உற்பத்திக்கு தடை விதிக்க உத்தேசிக்கப்பட்ட ஆண்டு எது?
2020
4) 74வது Golden Globe விருது வழங்கும் நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த நடிகர் குறிப்பிடுக?
சிறந்த படம் – Moonlight
சிறந்த நடிகர் – Casey Affleck
5) இலங்கையில் காணப்படும் காடுகளின் அளவை சதவீதத்தில் தருக?
27%
6) இலங்கையானது நிலப்பரப்பின் பிரகாரம் உலகில் எத்தனையாவது இடத்தை வகிக்கிறது?
122 வது இடம்
7) 19வது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் உருவாக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் எத்தனை? அவை எவை?
சரியான விடை:02
1. கணக்காய்வு சேவை ஆணைக்குழு
2. தேசிய பெறுகைகள் ஆணைக்குழு .
இவ்விரண்டு ஆணைக்குழுக்கள் மாத்திரமே உருவாக்கப்பட்டது. ஏனைய ஆணைக்குழுக்கள் ஏற்கனவே உருவாக்கப்பட்டிருந்தவை.
8) 19 வது திருத்தத்தின் பின் தற்போதுள்ள சுயாதீன ஆணைக்குழுக்களின் எண்ணிக்கை:
11
9) ICC Test Championship எங்கு நடைபெறுகிறது?
இங்கிலாந்து- பர்மிங்ஹம்
10) இலங்கையில் மலேரியா நோய் ஒழிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார தாபனத்தினால் வெளியிடப்பட்ட ஆண்டு யாது?
2014
11) இலங்கையில் மிகப்பெரிய தானியக் களஞ்சியம் எங்கே காணப்படுகிறது?
மொனராகலை – புத்தல
12) கண்டி இராச்சியத்தை தோற்றுவித்த மன்னன் யார்?
சேனா சம்பத விக்கிரமபாகு
13) கொழும்பு பங்குப்பரிவர்தணை நிறுவனம் எந்த ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது?
1985
14) ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் முற்றாக நடாத்தப்படாத ஆண்டுகள் எவை?
1915, 1940, 1944
15) எந்த தட்ப வெப்பத்திலும் உறையாத தனிமம் எது?
ஹீலியம்
16) தற்போது இலங்கையில் காணப்படும் தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கை?
361
17) ஒலிம்பிக்கின் 5 வலையங்களும் பிரதிநித்துவப்படுத்தும் கண்டங்கள் எவை?
Asia, Africa, Europe, America, Australia
18) முதலாவது Summer Youth Games (2010) எங்கு இடம் பெற்றது?
ஆஸ்திரியா
19) இலங்கையில் அவசரகால சட்டம் நிறைவேற்றப்பட்ட பின் எத்தனை நாட்களுக்கு வலுப்பெறும்?
ஒரு மாதம் (30 நாட்கள்)
20) குருதியின் PH மதிப்பு?
7.3-7.5
21) மனித கண்ணின் Mega Pixel அளவு என்ன?
576 mega pixel
22) “சகமா” எனப்படும் அகதிகள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்?
பங்களாதேஷ்
23) அண்மையில் இடம்பெற்ற ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் புதிதாக சேர்க்கப்பட்ட விளையாட்டுகளை தருக?
Skating, Baseball, Hiking, Surfacing, Karate
24) இலங்கையில் வறுமை கூடிய (2019 தரவுகளின் படி) மாவட்டம் எது?
கிளிநொச்சி
25) அண்மையில் நடைபெற்ற பேசல் மாநாடு (Basel convention) எங்கு நடைபெற்றது? அதன் தொனிப்பொருல் என்ன?
ஜெனிவா, சுவிட்சர்லாந்து
Clean Planet, Healthy People, Sound Management of Chemicals and Waste.
26) 2019 ம் ஆண்டை ஐ.நா. சபை எவ் ஆண்டாக பிரகடனப் படுத்தியது?
சுதேச மொழிகள் ஆண்டு /Year of Indigenous
27) உலக சுற்றாடல் தினம் எப்போது?
ஜுன் 5
28) மனிதனின் காதுகளினால் கேட்க கூடிய மீடிறனின் அளவு என்ன ?
20-20000 Hz
29) இலங்கையின் தேசிய கீதத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார் யார்?
C.W.W கன்னங்கரா
30) இறுதியாக கண்டுபிடிக்கப்பட்ட 8 வது கண்டம்?
சீலாண்டியா
31) 2024 ஒலிம்பிக் நடைபெற உள்ள இடம்?
பிரான்ஸ் – பாரீஸ்
32) மிகக் குறைந்த வயதில் எவரெஸ்ட் சிகரம் ஏறியவர் என்ற பெருமையை பெற்றவர் யார்?
Jordan Romero
33) மஞ்ஞட் காமாலை நோயினால் பாதிப்படையக் கூடிய உடல் உறுப்பு எது?
கல்லீரல்
34) நவீன இந்தியாவின் சிற்பி யார்?
பண்டிதர் ஜவஹர்லால் நேரு
35) அணு கரு இயற்பியலின் தந்தை யார்?
எர்னஸ்ட் ரூதர்போர்ட்
36) மனிதனின் குருதி அமுக்கத்தை அளவிட பயன்படுத்தப்படும் கருவி எது?
ஸ்பிக்கோ மனோ மீட்டர்
37) இலங்கையில் இறுதியாக மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ஆண்டு எது?
1976
38) இந்தியாவில் அண்மையில் இறந்த முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் யார்?
சுஸ்மா சுவராஜ்
39) ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகளின் எண்ணிக்கை யாது? இறுதியாக இணைந்த நாடு எது?
193, தென் சூடான்
40) அண்மையில் இந்தியாவில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியீட்டிய கட்சி?
பாரதீய ஜனதா கட்சி
41) கடற்கரை கரப்பந்தாட்ட அணியில் இடம்பெறக்கூடிய வீரர்களின் எண்ணிக்கை?
2
42) மனித உடலில் இரத்தத்தை சுரப்பிக்கும் அங்கம் எது?
என்பு மச்சை
43) மனிதனின் குருதி வகைகளின் எண்ணிக்கை யாது? அவை எவை ?
4 (A,B,AB,O)
44) சந்திராயன் 2 எந்த நாளில் நிலவுக்கு ஏவப்பட்டது?
2019 July 22
45) விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் யார்?
யூரிககாரின்
46) சந்திராயன் 1 எந்த நாளில் நிலவுக்கு ஏவப்பட்டது?
2008 அக்டோபர் 22
47) தென்றலின் வேகம்?
5 முதல் 38 கி.மீ.
48) அதிக அளவில் சர்வதேச நேரம் கொண்ட நாடு எது?
ரஷ்யா
49) உலக வரலாற்றில் பழமையான மரமாக கருதப்படுவது?
பேரீச்சை மரம்
50) கோடைக்காலத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாடும் நாடு எது?
ஆஸ்திரேலியா
51) உலகின் மிகப்பெரிய வைரச் சுரங்கம் எங்குள்ளது?
தென் ஆப்பிரிக்கா
52) உலகிலேயே அதிக அளவு அணுசக்தியைப் பயன்படுத்தும் நாடு?
பிரான்ஸ்
53) சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் தலைமையகம் எங்குள்ளது?
லாசேன் (சுவிட்சர்லாந்து)
54) ஒலிம்பிக் கொடி எந்த ஆண்டில் அறிமுகமானது?
1920
55) உலகின் மிகச் சிறிய சந்து எது?
புனித ஜான் சந்து. (ரோமில் உள்ளது. – 48 செ.மீ. அகலம்.)
56) உலகிலேயே பெண் எம்.பிக்கள் அதிகம் உள்ள நாடு எது?
ஸ்வீடன்.
57) இலங்கையின் வரலாற்றை கற்பதற்கு உதவும் சில இலக்கிய முலாதாரங்களுள் மிக புராதான வரலாற்று நூல் எது?
தீபவம்சம்
58) இலங்கையில் தற்போதுள்ள உள்ளுராட்சி சபைகள் மற்றும் பிரதேச செயலகங்களின் எண்ணிக்கை யாது?
உள்ளூராட்சி சபைகள் – 341
பிரதேச செயலகங்கள் – 332
59) Mr. Bean கதாபாத்திரங்களில் நடித்தவரின் இயற்பெயர் யாது?
Rowan Atkinson
60) தற்போதைய சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) தலைவர் யார்?
ஸாஸ்ஸாங் மனோகர்
61) இலங்கையின் தற்போதைய நீதியரசர் மற்றும் சட்டமா அதிபரின் பெயர்களை குறிப்பிடுக?
நீதியரசர் – ஜயந்த ஜயசூர்ய
சட்டமா அதிபர் – தப்புல டீலி வேரா
62) பொதுநலவாய அமைப்பின் தற்போதைய செயலாளர் யார்?
Patricia Scotland
63) பிரித்தானியாவின் தற்போதைய பிரதமர் யார்?
போரிக் ஜோன்சன்
64) உலகின் உயரமான இடத்தில் அமைந்துள்ள ஏரி?
Thilicso Lake
65) நவீன ஒலிம்பிக்கை நடாத்திய நாடு?
Greece
66) அணுகுண்டு வீசப்பட்ட முதல் நகரம்?
Hiroshima, Japan
67) விண்வெளிக்குச் சென்ற முதல் விண்கலம்?
Colombia
68) செவ்வாய் கிரகத்தை அடைந்த முதல் விண்கலம்?
Viking 1
69) இங்கிலாந்தின் முதல் பெண் பிரதமர்?
Margaret Thatcher
70) குறித்த ஒரு நாட்டின் முதல் பிரதமராக முஸ்லிம் ஒருவர் பதவி வகித்தார் அவர் யார்? எந்த எந்த நாடு?
Benazir Bhutto – Pakistan
71) புத்தகத்தை அச்சிட்ட முதல் நாடு?
China
72) எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் நபர்?
Sherpa Tensing Edmund Hillary
73) வடதுருவத்தை அடைந்த முதல் நபர்?
Robert Peary
74) தென் துருவத்தை அடைந்த முதல் நபர்?
Amundsen
75) காகித நாணயத்தை முதலில் வெளியிட்ட நாடு?
China
76) சிவில் சேவையில் போட்டித் தேர்வை தொடங்கிய நாடு?
China
77) உலகின் முதல் பெண் விண்வெளி வீரர்?
Valentina Tereshkova
78) அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி?
George Washington
79) பாகிஸ்தானின் முதல் ஜெனரல் யார்?
Mohd. Ali Jinnah
80) இந்தியாவை அடைந்த முதல் ஐரோப்பியர்?
Alexander, The Great
81) சீனாவை அடைந்த முதல் ஐரோப்பியர்?
Marco Polo
82) பிரிட்டனின் முதல் பிரதமர்?
Robert Walpole
83) ஐக்கிய நாடுகளின் முதல் கவர்னர் ஜெனரல் யார்?
Trigveli ( Norway)
84) அரசியல் அமைப்பை உருவாக்கிய நாடு?
U.S.A
85) NAM உச்சி மாநாட்டை நடாத்திய முதல் நாடு?
Belgrade (Yogoslavia)
86) காற்பந்து (Football) உலகக் கோப்பை வென்ற முதல் நாடு?
Uruguay
87) மனிதனை சந்திரனுக்கு அனுப்பிய முதல் நாடு?
U.S.A
88) உலகம் முழுலதும் பயணம் செய்த முதல் நபர்?
Magellan
89) ஐ.நா பொதுச் சபையின் தலைவராக இருந்த முதல் பெண்?
Vijay Laxshmi Pandi
90) விண்வெளியில் பறந்த முதல் மனிதர்?
Youri Gagarin
91) எவரெஸ்ட் சிகரத்தில் இரண்டு முறை ஏறிய முதல் மனிதர்?
Nowang Gombu
92) ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்த முதல் அமெரிக்க ஜனாதிபதி?
Richard Nixon
93) மரியானா அகழி எக் கடலில் அமைந்துள்ளது?
பசுபிக் கடலில்
94) பனாமா (நாடு) இணைக்கும் இரு கண்டங்கள்?
South America and North America
95) துருக்கி இணைக்கும் இரு கண்டங்களும்?
Asia and Europe
96) எகிப்து இணைக்கும் இரு கண்டங்களும்?
Asia and Africa
97) பனாமாவில் உள்ள பனாமா கால்வாய் மனிதனால் உருவாக்கப்பட்ட 77Km நீர்வழிப் பாதையாகும். பனாமா கால்வாய் இணைக்கும் கடல்கள்?
Atlantic Ocean and Pacific Ocean
98) Engadin (எங்காடின்) பள்ளத்தாக்கு அமைந்துள்ள இடம்?
Switzerland
99) பைக்கோ தீவு அமைந்துள்ள நாடு?
Portugal
100) மிகப் பெரியதும் பழமையானதும் உலகின் பண்டைய 7 அதிசயங்களுள் ஒன்றான கிசா (Giza) பிரமிட் அமைந்துள்ள இடம்?
Egypt
101) பல கூர்மையான வளைவுகள் மற்றும் நான்கு கரங்களுடன் சிக்கலான வடிவத்தைக் கொண்ட ஏரி’லூசர்ன்’ அமைந்துள்ள நாடு?
Switzerland
102) எந்த நகரம் ஆயிரம் மினார்களின் (Minarets) நகரம் என அழைக்கப்படுகிறது?
Cairo
103) பூமியின் தென் துருவம் எங்கே அமைந்துள்ளது?
Antarctica
104) பூமியின் வட துருவம் அமைந்துள்ள பகுதி?
Arctic Ocean
105) பூமியின் தெற்கு மற்றும் வடக்கு துருவம் பற்றிய. முக்கிய தகவல்/அறிக்கை ?
வட துருவம் தென் துருவத்தை விட வெப்பமானது.
106) (Sinai Peninsula) சினாய் தீபகற்பம் அமைந்துள்ள நாடு?
Egypt
107) உரோமானிய தொல்பொருள் தளமான “அகஸ்ரா ரயூரிகா” ஒரு திறந்தவெளி அருங்காட்சியகம். அகஸ்ரா ரயூரிகா எங்கே அமைந்துள்ளது?
Switzerland
108) UNESCO இன் உலக பாரம்பரியம் மிக்க பெனா அரண்மனை அமைந்துள்ள இடம்?
Portugal
109) எந்த நதி இங்கிலாந்தின் நகரமான லண்டனின் வழியாக பின் தொடர்கிறது?
River Thames
110) பாலைவனம் இல்லாத கண்டம்?
Europe
111) உலகின் மிக உயரமான கோபுரம்?
Tokyo Skytree, Japan
112) Spain தலைநகரம்?
Madrid
113) எந்த நாட்டில் அதிக எண்ணிக்கையிலான ஏரிகள் உண்டு?
Canada
114) Emu Birds காணப்படும் நாடு?
Australia
115) உலகின் உயரமான நீர்வீழ்ச்சி அமைந்துள்ள நாடு?
Venezuela
116) பாரிஸ் நகரின் வழியாக பாயும் நதி?
Seine
ஆதாரம் : Robin Thanu