Tamil Books
250+ ஆங்கில உரையாடல் வசனங்களும் தமிழ் அர்த்தங்களும்! (PDF)
ஆங்கில மொழியை இலகுவாக பேசுவதற்காகவே இந்த தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதில்250 இற்கும் அதிகமான ஆங்கில வாக்கியங்களும் அவற்றிற்கான தமிழ் கருத்துக்களையும் உள்ளடக்கியுள்ளோம்.
டவுன்லோட் எனும் பொத்தானின் ஊடாக இந்த புத்தகத்தின் PDF பதிப்பினை நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும்.