எம்மை பற்றி
டிஜிட்டம் மஜமாகும் உலகில் கல்வியையும் டிஜிட்டம் மஜப்படுத்தும் நோக்கத்தில் தன்னார்வ இளைஞர்களால் உருவாக்கப்பட்டதே கல்வி உலகு வலைத்தளம்!
மாணவர்களுக்கு கற்றலுக்கு தேவையான பயிற்சி வினாத்தாள்கள், கடந்தகால வினாத்தாள்கள் நிகழ்நிலை பரீட்சைகள், பாட சுருக்க குறிப்புக்கள் என்பவற்றையும் மொழி பயிற்சிகளையும் இலவசமாக வழங்கும் நோக்கத்திற்காக தன்னார்வ இளைஞர்களால் இந்த இணையத்தளம் வடிவமைக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
தமிழ் மாணவ மாணவிகளுக்கான கற்றலுக்கு தன்னாலான பூரண ஒத்துழைப்பை தொடர்ச்சியாக வழங்குவோம்.