Home/Quiz/Select Correct Answers 2 Select Correct Answers 2 Welcome to your Select Correct Answers 2 This is not my umbrella இது எனது குடை இல்லை இது அவனின் குடை இல்லை None We are not fools நாங்கள் முட்டாள்கள் இல்லை அவர்கள் முட்டாள்கள் இல்லை None He is not my relative அவள் என்னுடைய உறவினர் இல்லை அவன் என்னுடைய உறவினர் இல்லை None That is not her book அது அவளுடைய புத்தகம் இல்லை அது அவனுடைய புத்தகம் இல்லை None They are not in canada அவர்கள் லண்டனில் இல்லை அவர்கள் கனடாவில் இல்லை None அவள் எனது சகோதரி இல்லை She is my sister She is not my sister None அவன் மாணவன் இல்லை He is not a student She is a student None அவர்கள் அமெரிக்காவில் இல்லை They are not in America We are not in America None இது சோதனைசாவடி இல்லை This is Checkpoint This is not Checkpoint None இது என்னுடைய சட்டை இல்லை That is my shirt This is not my shirt None Time's up