Uncategorized

வெற்றியின் ரகசியம்!

காலத்தை வீணாக்காதே;அது உன்னை வீணடித்து விடும்.

மனதைத் திடமாக வைத்திரு; அது உன்னை வளப்படுத்தும்.

வெற்றி, தோல்வியை சமமாக எடுத்துக்கொள்; அது உனது வாழ்வை வளப்படுத்த உதவி செய்யும்.

பொறுமையைக் கடைப்பிடி; நாளை உன் வாழ்வில் வெற்றி கிட்டும்.

முயற்சியுடன் செயல் புரி; அது உனக்கு வெற்றியை உண்டாக்கும்.

மற்றவரைக் கண்டு பொறாமை கொள்ளாதே; அது உன் கண்ணியத்தைத் தாழ்த்தி விடும்.

பிறருக்கு உதவி செய்; அது நாளை உனக்கு உதவி செய்யப் பலரை உருவாக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

வணக்கம்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து கல்வி உலகு இணையத்தளத்தை படிக்க Ad Blocker-ல் Kalviulagu வலைதளத்தை exclude செய்யுங்கள்.