Easy Spoken English

இங்கிலீஷ் பேசலாம் வாங்க – பாகம் 1

கீழே உள்ள நபர்களை குறிக்கும் சொற்களை கட்டாயம் மனப்பாடம் செய்து கொள்ளுங்கள்

நபர்களை குறிக்க பயன்படும் முக்கிய சொற்கள்

I – நான்
Myஎன்னுடைய
Me – என்னை/ எனக்கு

He – அவன்
His – அவனுடைய
Him – அவனை/ அவனுக்கு

She – அவள்
Herஅவளுடைய
Her – அவளை/ அவளுக்கு

They – அவர்கள்
Theirஅவர்களுடைய
Them – அவர்களை/ அவர்களுக்கு

We – நாங்கள்
Ourஎங்களுடைய
Us – எங்களை/ எங்களுக்கு

You – நீ, நீங்கள்
Yourஉங்களுடைய
You – உங்களை/ உங்களுக்கு

கீழே வரும் சொற் பயன்பாடுகளை தெரிந்து வைத்திருங்கள்

  1. Ball – பந்து
  2. A ball – ஒரு பந்து
  3. The ball – அந்த பந்து
  • This- இது
  • This ball – இந்தப் பந்து
  • That – அது
  • That ball – அந்த பந்து
  • These – இவைகள்
  • These balls – இந்த பந்துக்கள்
  • Those – அவைகள்

வினைசொற்கள் இல்லாத வசனங்கள் சிலவற்றை பார்ப்போம்

  • நான் ஒரு விவசாயி
    • I am a farmer
  • அவர்கள் கனடாவில் இருக்கிறார்கள்
    • They are in Canada
  • அவர்  ஒரு மீனவர்
    • He is a fisher
  • இது பெரியது
    • This is big
  • அந்த பேனா மேசைக்கு மேலே இருக்கிறது
    • The pen is on the table
  • இது என்னுடைய சட்டை
    • This is my shirt
  • அவன் எனது நண்பன்
    • He is my friend
  • நான் இங்கே இருக்கிறேன்
    • I am here
  • அவர்கள் இங்கே இருக்கிறார்கள்
    • They are here

இப்பொழுது மேலே படித்த விடையங்களை வைத்து கீழ் வரும் 12 வினாக்களுக்கும் சரியான விடையை தெரிவு செய்யுங்கள்

Welcome to your Select Correct Answers

He is in chennai

I am a boy

We are students

Those are computers

These are phones

She is a tailor

அவள் எனது நண்பி

இது என்னுடைய துவிச்சக்கரவண்டி

அவர்கள் விவசாயிகள்

அவன் ஒரு மாணவன்

அது ஒரு சிறிய மரம்

அவன் இந்தியாவிலே இருக்கிறான்

 

மேலே உள்ள Submit பொத்தானை அழுத்துவதன் மூலம் நீங்கள் செய்த பயிற்சியின் விடைகள் சரியா பிழையா என்பதன் முடிவினை பெற்றுக்கொள்ள முடியும்.

இங்கிலீஷ் பேசலாம் வாங்க – பாகம் 2 படியுங்கள், பயிற்சியை செய்து பாருங்கள்

Leave a Reply

Back to top button

வணக்கம்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து கல்வி உலகு இணையத்தளத்தை படிக்க Ad Blocker-ல் Kalviulagu வலைதளத்தை exclude செய்யுங்கள்.