இந்தியாபொது அறிவு

இந்திய தலைவர்களும் அவர்களது நினைவிடங்களும்!

மகாத்மா காந்தி

பெயர் : மகாத்மா காந்தி
பதவி / பட்டம் : தேசத் தந்தை
மறைந்த ஆண்டு : 1948
நினைவிடபெயர் : ராஜ்காட்
பொருள் : மன்னர்களின் படித்துறை
பரப்பளவு (ஏக்கர்) : 44.35
சிறப்பு : கரும் பளிங்குக் கல் மேடை

ஜவகர்லால் நேரு

பெயர் : ஜவகர்லால் நேரு
பதவி / பட்டம் : இந்தியப் பிரதமர்
மறைந்த ஆண்டு : 1964
நினைவிடபெயர் : சாந்திவனம்
பொருள் : அமைதியின் தோட்டம்
பரப்பளவு (ஏக்கர்) : 52.6
சிறப்பு : நீண்ட அகலமான புல்வெளிகள் கொண்ட தோட்டம்

லால் பகதூர் சாஸ்திரி

பெயர் : லால் பகதூர் சாஸ்திரி
பதவி / பட்டம் : இந்தியப் பிரதமர்
மறைந்த ஆண்டு : 1966
நினைவிடபெயர் : விஜய்காட்
பொருள் : வெற்றி மேடை
பரப்பளவு (ஏக்கர்) : 40
சிறப்பு : லால் பகதூர் சாஸ்திரி பிரதமராக இருந்த போது நடந்த இந்திய-பாகிஸ்தான் போரில் இந்திய வெற்றியின் நினைவாக

சஞ்சய் காந்தி

பெயர் : சஞ்சய் காந்தி
பதவி / பட்டம் : நாடாளுமன்ற உறுப்பினர்
மறைந்த ஆண்டு : 1980
சிறப்பு : சாந்திவனத்திற்கு அருகில்

இந்திரா காந்தி

பெயர் : இந்திரா காந்தி
பதவி / பட்டம் : இந்தியப் பிரதமர்
மறைந்த ஆண்டு : 1984
நினைவிடபெயர் : சக்தி ஸ்தல்
பொருள் : சக்தியின் பிறப்பிடம்
பரப்பளவு (ஏக்கர்) : 45
சிறப்பு : சிவப்பு-சாம்பல் நிறம் கலந்த ஒற்றை கல்

ஜெகசீவன்ராம்

பெயர் : ஜெகசீவன்ராம்
பதவி / பட்டம் : இந்தியத் துணைப் பிரதமர்
மறைந்த ஆண்டு : 1986
நினைவிடபெயர் : சம்தா ஸ்தல்
பொருள் : சமத்துவமிடம்
பரப்பளவு (ஏக்கர்) : 12.5

சரண் சிங்

பெயர் : சரண் சிங்
பதவி / பட்டம் : இந்தியப் பிரதமர்
மறைந்த ஆண்டு : 1987
நினைவிடபெயர் : கிசான் காட்
பொருள் : விவசாயிகளின் மேடை
பரப்பளவு (ஏக்கர்) : 19

ராஜீவ் காந்தி

பெயர் : ராஜீவ் காந்தி
பதவி / பட்டம் : இந்தியப் பிரதமர்
மறைந்த ஆண்டு : 1991
நினைவிடபெயர் : வீர் பூமி
பொருள் : வீரத்தின் விளைநிலம்
பரப்பளவு (ஏக்கர்) : 15
சிறப்பு : பெரிய தாமரையைச் சுற்றி 46 சிறு தாமரைகள் கொண்ட மேடை

ஜெயில் சிங்

பெயர் : ஜெயில் சிங்
பதவி / பட்டம் : இந்தியக் குடியரசுத் தலைவர்
மறைந்த ஆண்டு : 1994
நினைவிடபெயர் : ஏக்தா ஸ்தல்
பொருள் : ஒற்றுமையின் உறைவிடம்
பரப்பளவு (ஏக்கர்) : 22.56

சங்கர் தயாள் சர்மா

பெயர் : சங்கர் தயாள் சர்மா
பதவி / பட்டம் : இந்தியக் குடியரசுத் தலைவர்
மறைந்த ஆண்டு : 1999
நினைவிடபெயர் : கர்ம பூமி
பொருள் : கர்ம பூமி
சிறப்பு : விஜய்காட் அருகில்

சந்திரசேகர்

பெயர் : சந்திரசேகர்
பதவி / பட்டம் : இந்தியப் பிரதமர்
மறைந்த ஆண்டு : 2007
நினைவிடபெயர் : ஜனநாயக் ஸ்தல்
பொருள் : மக்கள் தலைவரின் நினைவிடம்

ஐ. கே. குஜரால்

பெயர் : ஐ. கே. குஜரால்
பதவி / பட்டம் : இந்திய பிரதமர்
மறைந்த ஆண்டு : 2012
நினைவிடபெயர் : இராஷ்டிரிய ஸ்மிருதி ஸ்தல்
பொருள் : தேசிய நினைவிடம்

தேவிலால்

பெயர் : தேவிலால்
பதவி / பட்டம் : இந்திய துணை பிரதமர்
மறைந்த ஆண்டு : 2001
நினைவிடபெயர் : சங்கர்ஷ் ஸ்தல்
பொருள் : போரின் பிறப்பிடம்
சிறப்பு : கிசான் காட் அருகில்

பி. வி. நரசிம்ம ராவ்

பெயர் : பி. வி. நரசிம்ம ராவ்
பதவி / பட்டம் : இந்தியப் பிரதமர்
மறைந்த ஆண்டு : 2004
நினைவிடபெயர் : ராஷ்டிரிய ஸ்மிரிதி ஸ்தல்
பொருள் : தேசிய நினைவிடம்

அடல் பிகாரி வாஜ்பாய்

பெயர் : அடல் பிகாரி வாஜ்பாய்
பதவி / பட்டம் : இந்தியப் பிரதமர்
மறைந்த ஆண்டு : 2018
நினைவிடபெயர் : ராஷ்டிரிய ஸ்மிரிதி ஸ்தல்
பொருள் : தேசிய நினைவிடம்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ( Tamil Nadu Public Service Commission -TNPSC )

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

வணக்கம்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து கல்வி உலகு இணையத்தளத்தை படிக்க Ad Blocker-ல் Kalviulagu வலைதளத்தை exclude செய்யுங்கள்.