இலகுவழி ஆங்கிலம் பாகம் 11
நபர் தொடர்பில்லாத வசனங்கள் எதிர்மறைகள் மற்றும் கேள்வி சொற்களுடன் கேள்விகள்
There was a meeting yesterday
There was no meeting yesterday
நேற்று எங்கே கூட்டம் இருந்தது?
Where was (there) the meeting yesterday?2. இன்று லீவு இருக்குது
There is a holiday today
இன்று லீவு இல்லை
There is no holiday today
இன்று ஏன் லீவு இருக்குது?
Why is there a holiday today?3. கிணற்றுக்குள் மீன் இருக்கும்
There will be fish in the well
கிணற்றுக்குள் மீன் இருக்காது
There will not be fish in the well
கிணற்றுக்குள் மீன் இருக்குமா?
Will there be fish in the well?
எங்கே மீன் இருக்கும்?
Where will there be fish?
பயிற்சி 1.1 தமிழில் எழுதுக
1. What was there in the house?
2. How was the program yesterday?
3. Why will there be a meeting?
4. Why were there problems?
5. How was the fruit in the basket?
6. Where will there be a class?
7. How was the accident yesterday?
8. When is the function today?
பயிற்சி 1.1 விடைகள்
1.வீட்டில் என்ன இருந்தது?
2. நேற்று நிகழ்வு எப்படி?
3. ஏன் ஒரு கூட்டம் இருக்கும்?
4. ஏன் பிரச்சினைகள் இருந்தன?
5. கூடையில் இருந்த பழங்கள் எப்படி?
6. வகுப்பு எப்ப இருக்கும்?
7. நேற்று விபத்து எப்படி?
8. இன்று நிகழ்வு எப்போது?
பயிற்சி 1.2 ஆங்கிலத்தில் எழுதுக
1. பூனைக்கு பக்கத்தில் நாய் இருந்ததா?
2. வகுப்பில் நாற்பது கதிரைகள் இருக்காது
3. நாளைக்கு எங்கே வகுப்பு இருக்கும்?
4. நாளைக்கு போட்டி இருக்காது
5. இங்கு எதுவும் இருக்காது
6. அடுத்த வாரம் எங்கே கூட்டம் இருக்கும்?
7. நாளைக்கு ஏதாவது படம் இருக்குமா?
8. அந்த மரம் எங்கே இருந்தது?
9. அந்த பேனாவில் எப்ப மை இருந்தது?
10. வீட்டுக்கு பக்கத்தில் எங்கே கடை இருந்தது?
11. நேற்று எப்படி சண்டை இருந்தது?
12. நாளைக்கு எங்கே ஒன்றுகூடல் இருக்கும்?
13. அந்த வீட்டில் ஏன் ஏழு அறைகள் இருந்தன?
14. அடுத்தவருடம் ஏன் புதிய திட்டம் இருக்கும்?
15. சந்தியில் வாகனங்கள் இருக்கின்றனவா?
16. மீன்தொட்டியில் மீன்கள் இருக்குமா?
17. அந்த வீட்டில் மின்சாரம் இருக்கிறதா?
18. அந்தக்கணினியில் எப்படி வைரஸ் இருக்கும்?
19. மேசைமீது ஒரு போத்தல் இருந்ததா?
20. அந்த மேசையில் எங்கே திறப்பு இருந்தது?
பயிற்சி 1.2 விடைகள்
1. Was there dog near the cat?
2. There will not be forty chairs in the class.
3. Where will there be class tomorrow?
4. There will not be match tomorrow.
5. There will not be anything here.
6. Where will there be meeting tomorrow?
7. Will there be any movie tomorrow?
8. Where was that tree?
9. How was there ink in that bottle?
10. Where was (there) the shop near the house?
11. How was the fight yesterday?
12. Where will there be meeting tomorrow?
13. Where were there seven rooms in that house?
14. Why will there be new scheme next year?
15. Are there vehicles at the junction?
16. Will there be fish in the fish tank?
17. Is there electricity in that house?
18. How will there be virus that computer?
19. Was there a bottle on the table?
20. Where was the key on the table?