இலகுவழி ஆங்கிலம் பாகம் 13
ABLE TO – QUESTIONS, NEGATIVES
இயலுமாயிருக்கிறது (Am, Is, Are Able to)
நான் படிக்க இயலுமாயில்லை
I am not able to study
நான் படிக்க இயலுமாயிருக்கிறதா?
Am l able to study?
நான் என்ன படிக்க இயலுமாயிருக்கிறது?
What am I able to study?
She is able to finish
அவள் முடிக்க இயலுமாயில்லை
She is not able to finish
அவள் முடிக்க இயலுமாயிருக்கிறதா?
Is she able to finish?
அவள் எப்படி முடிக்க இயலுமாயிருக்கிறது?
How is she able to finish?
We are able to cook
நாங்கள் சமைக்க இயலுமாயில்லை
We are not able to cook
நாங்கள் சமைக்க இயலுமாயிருக்கிறதா?
Are we able to cook?
நாங்கள் எங்கே சமைக்க இயலுமாயிருக்கிறது?
Where are we able to cook?
4. அவன் வேலை செய்ய இயலுமாயிருக்கிறது
He is able to work
அவன் வேலை செய்ய இயலுமாயில்லை
He is not able to work
அவன் வேலை செய்ய இயலுமாயிருக்கிறதா?
அவன் எப்படி வேலை செய்ய இயலுமாயிருக்கிறது?
How is he able to work?
பயிற்சி 1: தமிழில் சொல்லவும்
2 How is he able to win?
3 Where is she able to meet?
4 We are not able to explain it
5 Are you able to work there?
6 She is not able to stay here?
பயிற்சி 2 : ஆங்கிலத்தில் சொல்லவும்
2. உன்னால் கார் ஓட இயலுமாயிருக்கிறதா?
3. அவனால் எங்கே சாப்பிட இயலுமாயிருக்கிறது?
4. அந்தக்குழந்தையால் கதைக்க இயலுமாயில்லை.
5. அவனால் எப்ப பரீட்சை எழுத இயலுமாயிருக்கிறது?
He was able to stay
அவனால் தங்க இயலுமாயிருக்கவில்லை
He was not able to stay
அவனால் தங்க இயலுமாயிருந்ததா?
Was he able to stay?
அவனால் எங்கே தங்க இயலுமாயிருந்தது
Where was he able to stay?
2. என்னால் விளையாட இயலுமாயிருந்தது
I was able to play
என்னால் விளையாட இயலுமாயிருக்கவில்லை
I was not able to play
என்னால் விளையாட இயலுமாயிருந்ததா?
Was I able to play?
என்னால் என்ன
விளையாட இயலுமாயிருந்தது?
What was I able to play?
3. அவர்களால் அறிவிக்க இயலுமாயிருந்தது
They were able to inform
அவர் ளால் அறிவிக்க இயலுமாயிருந்ததில்லை
They were not able to inform
அவர்களால் அறிவிக்க இயலுமாயிருந்ததா?
Were they able to inform?
அவர்களால் எப்படி அறிவிக்க இயலுமாயிருந்தது
How were they able to inform
4. அவளால் பாட இயலுமாயிருந்தது
She was able to sing
அவளால் பாட இயலுமாயிருந்ததில்லை
She was not able to sing
அவளால் பாட இயலுமாயிருந்ததா?
Was she able to sing?
அவளால் எங்கே பாட இயலுமாயிருந்தது?
Where was she able to sing?
பயிற்சி 3: தமிழில் சொல்லவும்
1 Were they able to write letter?
2 How was he able to clean them?
3 Where were they able to sleep?
4 She was not able to meet them
5 Were you able to cook there?
6 We were not able to meet.
பயிற்சி 4: ஆங்கிலத்தில் சொல்லவும்
1. அவர்களால் கடந்தவருடம் பரீட்சை எழுத இயலுமாயிருந்ததா?
2. உங்களால் எங்கே நேற்று அதை பெற்றுக்கொள்ள இயலுமாயிரும்
3. அவனால் அதை விபரிக்கஇயலுமாயிருக்கவில்லை
4. எங்களால் எப்படி அவர்களுடன் உடன்பட இயலுமாயிருந்தது?
5. அவளால் எப்படி அதை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள இயலுமாயிருந்தது?
அவர்கள் போக இயலுமாயிருக்காது
They will not be able to go
அவர்கள் போக இயலுமாயிருக்குமா
Will they be able to go?
அவர்கள் எங்கே போக இயலுமாயிருக்கும்
Where will they be able to go?
2. என்னால் செய்ய இயலுமாயிருக்கும்
I will be able to do
என்னால் செய்ய இயலுமாயிருக்காது
I will not be able to do
என்னால் செய்ய இயலுமாயிருக்குமா?
Will I be able to do?
என்னால் எப்படி செய்ய இயலுமாயிருக்கும்?
How will I be able to do?
3. அவளால் கொடுக்க இயலுமாயிருக்கும்
She will be able to give
அவளால் கொடுக்க இயலுமாயிருக்காது
She will not be able to give
அவளால் கொடுக்க இயலுமாயிருக்குமா?
Will she be able to give?
அவளால் என்ன கொடுக்க இயலுமாயிருக்கும்?
What will she be able to give?
4. உன்னால் படிக்க இயலுமாயிருக்கும்
You will be able to study
உன்னால் படிக்க இயலுமாயிருக்காது
You will not be able to study
உன்னால் படிக்க இயலுமாயிருக்குமா?
Will you be able to study?
உன்னால் ஏன் படிக்க இயலுமாயிருக்கும்
Why will you be able to study?
1 How will he be able to write that?
2 Will she be able to describe that?
3 Where will I be able to eat today?
4 When will you be able to go ?
5 Will she be able to come there?
6. What will they be able to bring?
பயிற்சி 6: ஆங்கிலத்தில் சொல்லவும்
2 எங்களால் எங்கே அதை எடுக்க இயலுமாயிருக்கும்?
3 அவனால் அதை பூர்த்திசெய்ய இயலுமாயிருக்குமா?
4 உன்னால் எப்படி சாப்பிட இயலுமாயிருந்தது?
5 எங்களால் அவனை அழைக்க இயலுமாயிருக்காது
6 அவர்களால் அதைப்பற்றி ஏதாவது சொல்ல இயலுமாயிருக்குமா?
முடிந்தது (Could)
We could help
எங்களால் உதவிசெய்ய முடியவில்லை
We could not help
எங்களால் உதவிசெய்ய முடிந்ததா?
Could we help?
எங்களால் எப்படி உதவிசெய்ய முடிந்தது
How could we help?
He could see
அவனால் பார்க்க முடியவில்லை
He could not see
அவனால் பார்க்க முடிந்ததா?
Could he see?
அவனால் எங்கே பார்க்க முடிந்தது?
Where could he see?
I could buy
என்னால் வாங்க முடியவில்லை
I could not buy
என்னால் வாங்க முடிந்ததா?
Could I buy?
என்னால் என்ன வாங்க முடிந்தது?
What could I buy?
She could do that.
அவளால் அதை செய்ய முடியவில்லை
She could not do that.
அவளால் அதை செய்ய முடிந்ததா?
Could she do that?
அவளால் எப்படி அதை செய்ய முடிந்தது
How could she do that?
பயிற்சி 7: தமிழில் சொல்லவும்
2 Where could he find the book?
3 Could he meet his friend?
4 They could not go to Colombo
5 How could she do that?
6 Could they explain it to you?
பயிற்சி 8: ஆங்கிலத்தில் சொல்லவும்
1. அவனால் எப்படி அதை எழுத முடிந்தது?
2. அவர்களால் அவனுடன் கதைக்க முடிந்ததா?
3. அவளால் பரீட்சையில் சித்தியடைய முடிந்ததா?
4. உன்னால் அவர்களுக்கு எல்லாவற்றையும் சொல்ல முடிந்தது
5. அவர்களால் எப்படி அதை கேட்க முடிந்தது?
6. எங்களால் நேற்று அங்கே போக முடியவில்லை
பயிற்சி 9:ஆங்கிலத்தில் சொல்லவும்
2. அவளால் நேற்று ஒரு கதை எழுத முடியவில்லை.
3. உங்களால் அவர்களுடன் வேலைசெய்ய இயலுமாயிருந்த
4. அவனால் எப்போது பரீட்சை எழுத இயலுமாயிருந்தது?
5. எங்களால் இன்று அங்கே போக இயலுமாயிருக்குமா?
6. அவர்களால் எப்போது அதைப்பற்றி சொல்ல இயலுமாயிருக்கும்?
7. அவனால் அங்கே வாழ இயலுமாயிருக்காது
8. உங்களால் எப்படி பணத்தை இதில் முதலீடுசெய்ய முடிந்தது?
9. எங்களால் நாளை அங்கே விளையாட இயலுமாயிருக்குமா?
10. அவளால் எப்படி பரீட்சையில் சித்தியடைய இயலுமாயிருந்தது?
11. அவன் அவர்களை சந்திக்க முடிந்ததா?
12. நாங்கள் எப்போது போக இயலுமாயிருக்கும்
13. அவன் என்ன செய்ய இயலுமாயிருக்கிறது?
14. நீங்கள் அங்கு போக இயலுமாயிருக்காது
15. அவள் எப்படி வர இயலுமாயிருந்தது?
16. நீங்கள் அங்கு என்ன சாப்பிட இயலுமாயிருக்கும்?
17. நாங்கள் அதை சொல்ல இயலுமாயிருக்கிறதா?
18. அவர்கள் எப்ப அதை முடிக்க இயலுமாயிருந்தது?
19. அவர்கள் வேலைசெய்ய இயலுமாயில்லை
20. நான் அவர்களுக்கு அதை சொல்ல இயலுமாயிருக்கவில்லை