இலங்கைபொது அறிவு

இலங்கை அரசினால் வழங்கப்படும் விருதுகள்!

இலங்கை அரசினால் தேசிய விருதுகள் வழங்கும் முறை முதன் முதலாக 1981 இல் அறிமுகம் செய்யப்பட்டது.
இலங்கையில் தேசிய விருதுகள்

அரசாங்கத்தின் சார்பில் நாட்டின் தலைவரான ஜனாதிபதியால் வழங்கப்படுகின்றது.

குறித்த விருதுகளையும் அவற்றின் நிலைகளையும் ஜனாதிபதி அலுவலகம் நிர்வகிக்கின்றது. அத்துடன் இவற்றிற்கான பொறுப்பையும் ஜனாதிபதி அலுவலகம் கூறுகின்றது.

தேசிய கௌரவ நிலைகள் மற்றும் விருதுகளின் ஒழுங்குமுறை

ஸ்ரீலங்காபிமான்யThose who have rendered exceptionally outstanding and most distinguished service to the nation. (தேசத்திற்கு விதிவிலக்காக மிகச்சிறந்த மற்றும் மிகவும் சிறப்பான சேவையை வழங்கியவர்கள்.)

தேசமான்ய For highly meritorious service (மிகவும் சிறப்பான சேவைக்கு)

தேசபந்து For meritorious service(சிறப்பானசேவைக்கு)

வீரசூடாமணி For acts of bravery of the highest order.( மிக உயர்ந்த ஒழுங்கின் துணிச்சலான செயல்களுக்கு.)

வித்யா ஜோதி For outstanding sciertific and technological achivements(மிகச்சிறந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடுகளுக்கு)

கலா கீர்த்திFor extra ordinary achivements and contribushions in arts culture and drama (கலை கலாச்சாரம் மற்றும் நாடகத்தில் கூடுதல் சாதாரண செயல்கள் மற்றும் பங்களிப்புகளுக்கு)

ஸ்ரீலங்கா சிகாமணி For service to the nation.( தேசத்திற்கான சேவைக்காக.)

வித்தியா நிதி For meritorious sciertific and technological achivements
(சிறப்பான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப
மேம்பாடுகளுக்கு)

கலாசூரிFor special contribution to the development of the arts.( கலைகளின் வளர்ச்சிக்கு சிறப்பு பங்களிப்புக்காக.)

ஸ்ரீலங்கா திலக For service to the nation. (தேசத்திற்கான சேவைக்காக.)

வீரபிரதாபFor acts of bravery of the highest order. (மிக உயர்ந்த ஒழுங்கின் துணிச்சலான செயல்களுக்கு.)

ஸ்ரீலங்கா மித்ர விபூஷண In apreciation of their friendship towards and soliditary
with the people of sri lanka. (ஸ்ரீலங்கா மக்களுடனான அவர்களின்
நட்பையும் ஒற்றுமையையும் பாராட்டுவதில்.)

ஸ்ரீலங்கா ரத்ன For exceptional and outstanding service to the nation. (தேசத்திற்கு விதிவிலக்கான மற்றும் சிறந்த சேவைக்காக.)

ஸ்ரீலங்கா ரணஜன For distinguished service of highly meritorious nature. (மிகவும் சிறப்பான இயற்கையின் தனித்துவமான சேவைக்கு.)

ஸ்ரீலங்கா ரம்யா For distinguished service (சிறப்பான சேவைக்கு)

Gratiaen (கிரேஷன்) விருது
  • இலங்கையை பிறப்பிடமாக கொண்ட ஆங்கில
    இலக்கிய எழுத்தாளர்களை கௌரவிப்பதற்காக வழங்கப்படும் விருதாகும்.
  •  இது 1992ம் ஆண்டில் இலங்கையில் பிறந்த கனடா நாவலாசிரியர் Michael
    ondaatje என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டதுடன் அவரது
    தாயாரின் பெயர்
    Doris Gratiaen இவ் விருதுக்கு வழங்கப்பட்டது.
  • இவ்விருதை இறுதியாக 2009 இல் பிரஷானி ரம்புக்வெல Mythils Secret எனும் நூலுக்காக பெற்றார்.

Miss Universe Srilanka.

  • இவ் விருது 1957 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • இறுதியாக 2013 ம் ஆண்டில் இவ்விருதை அமந்தா ரத்னாயக்கா பெற்றார்.

விஞ்ஞான கணித தொழில்நுட்ப விருது

  • National awards for Science and Technology
  • National Science foundation research awards.

கணினி விஞ்ஞானம், பொறியியல், தகவல் தொழில்நுட்ப விருது

  • National Best quality softwere Awards.
  • National Engineering Awards.
  • It Security Awards.
  • e-swabhimani Awards.

கட்டிடகலை மற்றும் நிர்மாண துறை விருது

  • Geotfrey bawa Awards.

வணிக மற்றும் முகாமைத்துவ விருது

  • National Business Excellence Awards.
  • National Productivity Awards.
  • SLIM Brand excellence Awards.
  • Effie Awards.
  • Sri Lanka National quality Award

பிரயாணம் மற்றும் சுற்றுலா விருது

  • Presidential Awards for Travel and Tourism

கண்டுபிடிப்பாளர் விருது

  • Presidential Awards for Inventions.

ஏனைய கௌரவங்கள் சமாதான நீதவான் (J.P-Justice of the Peace) நீதி அமைச்சினால் வழங்கப்படுகின்றது.

சேவா விபூஷண விருது 25 வருடங்கள் தொடர்ச்சியாக பணியாற்றியுள்ள மற்றும் சிறந்த நடத்தை மிக்க இலங்கையின் முப்படைகளையும் சேர்ந்த நிரந்தர படையணியின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு அவர்களது சேவையைப் பாராட்டி வழங்கப்படும் விருதாகும்.

—————————-
SLAS / SLES Tamil books
—————————-

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

வணக்கம்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து கல்வி உலகு இணையத்தளத்தை படிக்க Ad Blocker-ல் Kalviulagu வலைதளத்தை exclude செய்யுங்கள்.