இலங்கை மாகாணங்கள் பற்றிய விசேட தகவல்கள்!

மாகாணம் – வடக்கு மாகாணம்
- அறிமுகம் – 1833.10.10
- உருவாக்கம் – 1987.11.14
- தலைநகரம் – யாழ்ப்பாணம்
- பெரியநகரம் – வவுனியா
- மலர்கள் – காட்டு மல்லிகை
மாகாணம் – கிழக்கு மாகாணம்
- அறிமுகம் – 1833
- உருவாக்கம் – 1987.11.14
- தலைநகரம் – திருகோணமலை
- பெரியநகரம் – கல்முனை
- மலர்கள் – கொட மானெல்/ நில தாமரை
மாகாணம் – மேல் மாகாணம்
- அறிமுகம் – 1833
- உருவாக்கம் – 1987.11.14
- தலைநகரம் – கொழும்பு
- பெரியநகரம் – கொழும்பு
- மலர்கள் – வெள்ளை தாமரை
மாகாணம் – வடமேல் மாகாணம்
அறிமுகம் – 1845
உருவாக்கம் – 1987.11.14
தலைநகரம் – குருணாகல்
பெரியநகரம் – குருணாகல்
மலர்கள் – எட் டேரியா
மாகாணம் – மத்திய மாகாணம்
அறிமுகம் – 1833
உருவாக்கம் – 1987.11.14
தலைநகரம் – கண்டி
பெரியநகரம் – கண்டி
மலர்கள் – பெருஞ் சிவப்பு மலர்
மாகாணம் – வடமத்திய மாகாணம்
அறிமுகம் – 1873
உருவாக்கம் – 1987.11.14
தலைநகரம் – அநுராதபுரம்
பெரியநகரம் – அநுராதபுரம்
மலர்கள் ரெசல் பூ/ அஹல
மாகாணம் – தென்மாகாணம்
அறிமுகம் – 1833
உருவாக்கம் – 1987.11.14
தலைநகரம் – காலி
பெரியநகரம் – காலி
மலர்கள் – ஹீன் போவிட்டியா
மாகாணம் – சப்ரகமுவ மாகாணம்
அறிமுகம் – 1889
உருவாக்கம் – 1987.11.14
தலைநகரம் – இரத்தினபுரி
பெரியநகரம் – இரத்தினபுரி
மலர்கள் – வெசாக் ஒக்க்ட்டு மலர்
மாகாணம் – ஊவா மாகாணம்
அறிமுகம் – 1886
உருவாக்கம் – 1987.11.14
தலைநகரம் – பதுளை
பெரியநகரம் – பதுளை
மலர்கள் – நரிவால் ஒர்கிட்/ குருளுராஜா