பொது அறிவு

உலகின் சிறப்புக்கள்

  1. மிகப்பெரிய நூலகம் – மாஸ்கோவில் உள்ளது
  2. பெரிய செய்தி நிறுவனம் – ராய்ட்டர்
  3. உற்பத்தியில் முதலிடம் வகிப்பது – ஜப்பான்
  4. நதியே இல்லாத நாடு – சவுத் அரேபியா
  5. கார்களை அதிகமாக உற்பத்தி செய்யும் நாடு – அமெரிக்கா
  6. தேன் அதிகமாக உற்பத்தி செய்யும் நாடு – அமெரிக்கா
  7. அஞ்சல் துறையில் சிறப்புற்ற நாடு – இந்தியா
  8. வைரம் அதிகமாக வெட்டி எடுக்கப்படும் நாடு – தென் ஆப்பிரிக்கா
  9. அதிக எடை உள்ள பறவை – ஊமை அன்னம்
  10. முதலில் பெண்களுக்கு வாக்குரிமை தந்த நாடு – நியுசிலாந்து
  11. மிக உயரமான நாடு பெரிய – திபேத்
  12. அரண்மனை உள்ள இடம் – ரோமிலுள்ள வத்திக்கான்
  13. உயரமான சிலை உள்ள நாடு – நியுயார்க் உள்ள சுதந்திரச் சிலை
  14. வேகமாக ஓடும் பறவை – தீப்பறவை
  15. உலகின் கூரை என அழைக்கப்படும் நாடு – திபெத்
  16. எண்ணெய் வளம் மிகுந்த நாடு – தென்மேற்கு ஆசியா
  17. ஆழமான தங்கச்சுரங்கம் இருக்கும் இடம் – கோலார்
  18. அகலமான நீர் வீழ்ச்சி இருக்கும் இடம் – கோனே
  19. உயரமான நீர் வீழ்ச்சி இருக்கும் இடம் – ஏஞ்சல்
  20. உலகைச் சுற்றி வந்த கப்பல் – மெகலன் விக்டோரியா
  21. அதிக தொலைத் தூரத்தீவு – பவுட்ஓயா
  22. அணுசக்தி நிலையம் முதலில் அமைத்த நாடு – ரஷ்யா
  23. முதலில் கடல் ஆராய்ச்சி செய்த கப்பல் – சேலஞ்சர்
  24. பன்னாட்டு நிதி தலைமை அகம் இருக்கும் இடம் – வாஷிங்டன்
  25. தக்காளியை முதலில் பயிர் செய்த நாடு – அயர்லாந்து
              • பொது அறிவு வினா விடை தொகுப்பு

  26. உப்புக்கு வரி போட்ட முதல் நாடு – சீனா
  27. சாக்லட்டை அதிகமாகத் தயாரிக்கும் நாடு – சுவிச்சர்லாந்து
  28. உலகில் மிகப் பெரியதுறைமுகம் – நியுயார்க் துறைமுகம்
  29. அதிகமாகத் தங்கம் உற்பத்தி செய்யும் நாடு – தென் ஆப்ரிக்கா
  30. மிகப்பெரிய துறைமுகம் உள்ள நாடு – நியுயார்க்
  31. முதலில் அழகிப் போட்டி நடத்தியநாடு – பெல்ஜியம்
  32. புகழ்பெற்ற நாடக ஆசிரியர் – ஷேக்ஸ்பியர்
  33. மிக நீளமான தெரு இருப்பது – நியுயார்க்கில் உள்ள பிராட்வே
  34. காப்பி அதிகம் விளைவிக்கும் நாடு – பிரேசில்
  35. அதிக ஆயுதங்களை ஏற்றுமதி செய்யும் நாடு – அமெரிக்கா
  36. உலகில் மிகவும் குளிந்த இடம் – அண்டார்டிக்கா
  37. வேகமாக வீசும் காற்றின் வேகம் என்ன மணிக்கு – 350கிலோ மீட்டர்
  38. உலகத்தின் உயரமான உஷ்ண – வய்மாங்கா
  39. நீரூற்று எங்கிருக்கிறது – நியுசிலாந்தில் உள்ளது.
  40. உலகத்தின் நீளமான நதி – நைல் (6605கி.மீ)
  41. உலகத்தின் பெரிய ஆறு – அமேசான்
  42. உலகத்தில் அதிகமாகக் கலங்கிய ஆறு – ஹவாங்கோ (சைனாவில் உள்ளது)
  43. உலகில் மிகவும் சின்னக்கடல் – ஆர்ட்டிக்கடல்
  44. உலகில் தங்கத்துருவம் என அழைக்கப்படும் இடம் – வெர்க்கோயானாக்
  45. உலகில் அதிக உப்புத்தன்மை நிறைந்த கடல் – தூங்கும் கடல்
                • www.kalviulagu.com

  46. உலகத்தில் பெரிய வளைகுடா – மெக்ஸிக்கோ வளைகுடா
  47. உலகத்தின் பெரிய விரிகுடா – ஹட்சன்
  48. உலக வர்த்தகத்திற்குப் பயன்படும் கால்வாய் – பனாமாய்
  49. உலகின் நீளமான ஜலசந்தி – டார்ட்டார் ஜலசந்தி
  50. உலகின் தீவுக்கூட்டம் அதிகம் நிறைந்த நாடு – இந்தோநேசியா
  51. உலகில் பவளத் தீவுகள் நிறைந்த நாடு – பஹரின்
  52. உலகின் பெரிய தீவு – கிரீன்லேண்ட்
  53. உலகத்தில் பெரிய ஏரி – விக்டோரியா ஏரி காஸ்பியன் பகுதியில் உள்ளது
  54. உலகில் பெரிய மகாசமுத்திரம் – பசிபிக் மகாசமுத்திரம்
  55. உலகில் பெரிய துறைமுகம் – நியுயார்க் துறைமுகம்
  56. உலகில் மிகச்சிறிய நாடு – சிட்னி
  57. உலகில் உல்லன் அதிகமாக உற்பத்தி செய்யும் நாடு – ஆஸ்திரோலியா
  58. உலகில் செயற்கையாக அமைக்கப்பட்ட கடல் பாதை – வட அமெரிக்காவில் உள்ள புனித லாரன்ஸ் கடல் பாதை
  59. உலகில் காப்பி உற்பத்தி செய்யும் நாடு – பிரேசில்
  60. உலகில் வேகமாகப்பாயும் பெரிய ஆறு – அமேசான்
  61. உலகில் கடலில் மிகவும் நீளமாக சுரங்க வழி அமைந்த நாடு – ஜப்பான்
  62. உலகில் மிகவும் உயரமாக வளர்ந்துள்ள மரம் எங்குள்ளது – செக்கு குவாயா மரம் (கலிபோர்னியாமர இனத்தைச் சார்ந்தது)
  63. உலகில் சுத்தமான நீர்நிறைந்த ஏரி – சுப்பீரியா ஏரி (300 முதல் 360 அடி உயரம் உள்ளது)
  64. உலகில் பெரிய விமான நிலையம் – சவுத் அரேபியாவில் உள்ளது (அரசர்களிடம் பன்னாட்டுத் துறைமுகம் ரியாத்தில் இருக்கிறது)
  65. உலகில் அதிகமாக இடி இடிக்கும் இடம் – பூமத்திய ரேகைப் பகுதி
  66. உலகில் வெள்ளி அதிகமாக உற்பத்தி செய்யும் நாடு – மெக்ஸிக்கோ
  67. உலகில் பெரிய நதி – நைல் (எகிப்தில் உள்ளது)
  68. உலகில் மிகவும் சிறிய நாடு – வத்திக்கான்
  69. உலகில் பெரிய விரிகுடா – ஹட்சன் விரிகுடா
  70. உலகில் பெரிய வளைகுடா – மெக்ஸிகோ வளைகுடா
  71. உலகில் பெரிய அணை – கனடாவில் உள்ளது
  72. உலகத்தில் பெரிய நீள அகலமான பாலம் – சின்குரு (க்யூபெக் ரயில் பாலம் கனடாவில் உள்ள 549 மீட்டர்)
  73. உலகத்தில் மிகப்பெரிய டங்ஸ்டன் சுரங்கம் (மின்சார விளக்கு இயந்திரம்
  74. செய்யப்படுவது) – மவுண்ட்டு மார்கன் சுரங்கம் (ஐக்கிய அமெரிக்காவில் உள்ளது)
  75. உலகில் எண்ணெய் அதிகமாக உற்பத்தி செய்யும் நாடு – சவுத் அரேபியா (கஹ்வார் பீல்டு 150x 22 )
  76. உலகில் நீளமான கப்பி வழிப்பாதை – காம்பிலோக்கில் கூட்டப்பட்டுள்ளது 1959-62 (கைபோன்ஆபிரிக்கா 472 மைல்)
  77. உலகில் பெரிய மிருகம் எது – நீலத்திமிங்கலம்
  78. உலகில் மிகவும் குளிர்ந்த இடம் – அண்டார்ட்டிக்கா

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

வணக்கம்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து கல்வி உலகு இணையத்தளத்தை படிக்க Ad Blocker-ல் Kalviulagu வலைதளத்தை exclude செய்யுங்கள்.