கூட்டுறவு ஊழியர்களுடன் தொடர்புடைய சட்ட ஏற்பாடுகள்!
இலங்கைய்யில் கூட்டுறவு ஊழியர்களுடன் தொடர்புடைய சட்ட ஏற்பாடுகள்
1972 ஆம் ஆண்டின் 12″ இலக்கக் கூட்டுறவு வேலையாளர் ஆணைக்குழுச் சட்டம்.
1981.12.01 திகதிய 169/8 இலக்க அதி விசேட வர்த்தமானியில் பிரகடனப்படுத்தப்பட்ட கூட்டுறவு வேலையாளர் ஆணைக்குழுச்சட்ட பிரமானங்கள்.
1982.11.11 திகதிய 218/12ம் இலக்க வர்த்த மானியில் பிரசுரிக்கப்பட்ட கூட்டுறவு வேலையாளர் ஆணைக்குழுச்சட்டப் பிரமானங்கள்.
1993 ஆம் ஆண்டு கூட்டுறவு வேலையாளர் ஆணைக்குழு (திருத்தச்) சட்டம்.
1993/12/13ம் திகதி 849/07ம் இலக்க வர்த்த மானியில் பிரசுரிக்கப்பட்ட கூட்டுறவு வேலையாளர் ஆணைக்குழுச் சட்ட (திருத்த) பிரமாணங்கள்.
1941 ஆம் ஆண்டு சம்பள நியதிச் சபைச் சட்டம். அதன்கீழ் வெளியிடப்படும் சம்பள நியதிச்சபை தீர்மானங்கள்.
1954 ஆம் ஆண்டு 19ம் இலக்க கடைகள் அலுவலகப் பணியாளர்கள் சட்டம்.
1956ஆம் ஆண்டு 43ம் இலக்க கைத்தொழில் பிணக்குகள் சட்டம்.
1958ம் ஆண்டு 15ம் இலக்க ஊழியர் சேமலாப நிதிச்சட்டம்.
1980ஆம் ஆண்டு 46ம் இலக்க ஊழியர் நம்பிக்கை நிதிச்சட்டம்.
1983ம் ஆண்டு 12ம் இலக்க பணியாளர் பணிக்கொடைச் சட்டம்.
1946ம் ஆண்டின் 37ம் இலக்க நிறுவைகள் அளவைகள் சட்டம்.
1973ம் ஆண்டின் 33ம் இலக்க விலைக் கட்டுப்பாட்டுச்சட்டம்.
1980ம் ஆண்டின் 47ம் இலக்க மருந்துப் பொருட்கள் சட்டம்.
1983ம் ஆண்டு 32ம் இலக்க கூட்டுறவுச் சங்கங்கள் திருத்தச் சட்டம்.
1992ம் ஆண்டும் இலக்க கூட்டுறவுச் சங்கங்கள் திருத்தச் சட்டம்.