இலங்கைபொது அறிவு
கூட்டுறவு சங்கங்கள் பற்றிய பொது அறிவு தொகுப்பு!
1) கூட்டுறவு இயக்கத்தின் தந்தை என வர்ணிக்கப்படுபவர் யார்?
றொபேட் ஓவன்
2) கூட்டுறவு என்பதன் சாதாரணகருத்து யாது?
கூடி உழைத்தல்.
3) இங்கிலாந்தில் கூட்டுறவு இயக்க வரலாற்றில் கூட்டுறவு முன்னோடிகள் என வர்னிக்கப்படும் குழுவினர் யார்?
முதலாவது நுகர்வோர் கூட்டுறவுச் சங்கத்தை நிறுவிய 28 நெசவுத் தொழிலாளர்கள்.
4) உலகில் முதலாவது கூட்டுறவுச் சங்கம் எங்கே பதியப்பட்டது?
இங்கிலாந்தில்
5) இது எந்தச் சட்டத்தின் கீழ் பதியப்பட்டது?
நட்பறவுச் சட்டத்தின் கீழ்.
6) றொச்டேல் முன்னோடிகள் நிறுவிய கூட்டுறவுச் சங்கம் எந்த வகையைச் சார்ந்தது?
நுகர்வோர் கூட்டுறவுச் சங்கம்26
7)இது எந்த ஆண்டில் உருவாக்கப்பட்டது?
1844ம் ஆண்டு
8)கூட்டுறவுக் கொள்கைகளை வரையறைசெய்து வெளியிடும் நிறுவனம் எது?
சர்வதேச கூட்டுறவு அமையம்
9) இது எந்த ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது?
1895ம் ஆண்டு
10) தற்போது நடைமுறையில் உள்ள கூட்டுறவுக்
கொள்ளைகள் எத்தனை?
7
11) இக் கொள்கைகள் எப்போது பிரகடனப்படுத்தப் பட்டவை?
1995ம் ஆண்டு
12) சர்வதேச கூட்டுறவு அமையம் எங்கே தனது தலைமை அலுவலகத்தை நிறுவியது?
ஜெனிபாவில்
13) ஆசியாவிற்கும் பசுபிக்கிற்கும் தொடர்பு கொள்வதற்கு சர்வதேச கூட்டுறவு அமையத்தின் பிராந்திய அலுவலகம் எங்கே அமைந்துள்ளது?
இந்தியாவின் புதுடில்லியில்.
14) ஆபிரிக்க நாடுகளின் செயற்பாடுகளை கவனிப்பதற்கான பிராந்திய அலுவலகம் எங்கு அமைந்துள்ளது?
தன்சானியாவில்
15) கூட்டுறவுக் கொடியில் எத்தனை நிறங்கள் உள்ளன?
16) இறுதியாக கூட்டுறவுக் கொள்கைகளை மீளாய்வு செய்த குழுவின் பெயர் என்ன?
சர்வதேச கூட்டுறவு இணைப்பு நிறுவனம்.
17) சர்வதேச கூட்டுறவு தின விழா எப்போது கொண்டாடப்பட வேண்டும்?
யூலை மாதத்தின் முதலாவது சனிக்கிழமை.
18) கூட்டுறவுக் கொடியை வடிவமைத்தவர் யார்?
சார்ள்ஸ் போரியர்
19) இலங்கையில் கூட்டுறவு சம்மந்தமாக வெளியிடப்படும் சஞ்சிகை ஒன்றின் பெயர் தருக?
ஐக்கியதீபம், சனச
20) ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் கூட்டுறவு இயக்கத்திற்கு உதவி புரியும் அமைப்பு யாது?
சர்வதேச தொழில் ஸ்தாபனம்.
21) இலங்கை கூட்டுறவுச்சங்க வளர்ச்சிக்குப் பல வழிகளில் உதவி புரியும் நாடு எது?
சுவீடன்
22) இலங்கை கூட்டுறவு இயக்கம் தொடர்பான மிக முக்கியத்துவம் வாய்ந்த முதல் ஆவணம் வெளியிடப்பட்ட ஆண்டு எது?
1910
23) இலங்கையின் முதன்முதல் கூட்டுறவுச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது?
1911
24) இலங்கைளில் முதன்முதல் கூட்டுறவுச் சங்கம் எப்போது எங்கே பதியப்பட்டது?
1912ம் ஆண்டு மாத்தறை மாவட்டத்திலுள்ள வெல்லபடபத்து என்னும் கிராமத்தில்.
25) இலங்கையின் கூட்டுறவு இயக்கத்துக்கு முன்னோடியாக பதிவு செய்யப்பட்ட சங்கம் எந்த வகையைச் சார்ந்தது?
கடனுதவு கூட்டுறவுச் சங்கம்.
26) கூட்டுறவு அலுவல்களிற்கென தனியான கூட்டுறவுத் திணைக்களம் கூட்டுறவுப் பதிவாளர் தலைமையில் நிறுவப்பட்ட ஆண்டு எது?
1930
27) இலங்கையில் முதலாவது கூட்டுறவு மாகாண வங்கி எப்போது நிறுவப்பட்டது?
1929ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில்
28) இலங்கையில் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் நிறுவப்பட்ட ஆண்டு எது?
1957ம் ஆண்டு.
29) பலநோக்கக் கூட்டுறவுச் சங்கங்களின் உருவாக்கத்திற்குக் காரணமாய் இருந்த கூட்டுறவு அமைச்சர் பெயர் என்ன?
திரு.பிலிப்குணவர்த்தனா
30) தற்போதய பெரிய ஆரம்ப கூட்டுறவுச் சங்கங்களின் 1971ல் உருவாகுவதற்கு காரணமாயிருந்த குழுவின் தலைவர் யார்?எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
டாக்டர் லெயிட்லோ. கனடாவைச் சேர்ந்தவர்
31) இலங்கையில் முதன்முதல் எந்த ஆண்டு இரண்டாம் படிச் சங்கம் பதிவு செய்யப்பட்டது?
1924ல்
32) இலங்கையின் முதலாவது தேசிய கூட்டுறவு நிறுவனத்தின் பெயர் என்ன?
இலங்கை கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளனம்.
33) இலங்கை கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளனத்தின் முதலாவது தலைவர் யார்?
திரு.வீ. வீரசிங்கம்
34) இலங்கையின் தற்போதய தேசிய ரீதியிலான உச்ச கூட்டுறவு அமைப்பு யாது?
இலங்கை தேசிய கூட்டுறவுச் சபை.
35) இது எப்போது உருவாக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது?
1972 இல்
36) மக்கள் வங்கி எப்போது ஆரம்பிக்கப்பட்டது?
1961ல்
37) இலங்கையின் முதலாவது கூட்டுறவுக் கிராமிய வங்கி எப்போது எங்கே ஆரம்பிக்கப்பட்டது?
1964ல் கண்டி மாவட்டத்திலுள்ள மெனிக்கின்ன கிராமத்தில்
38) இலங்கையின் தேசிய மட்டத்தில் கூட்டுறவுக் கல்வி விரிவாக்கம் போன்றவற்றில் செயற்படும் கூட்டுறவு நிறுவனத்தின் பெயர் என்ன?
இலங்கை தேசிய கூட்டுறவுச் சபை
39) இலங்கையில் நடைமுறையிலுள்ள பிரதான கூட்டுறவு சட்டம் யாது?
1972ம் ஆண்டின் 5ம் இலக்க கூட்டுறவுச்சங்கங்களின் சட்டம்
40) கூட்டுறவுச் சங்கப் பணியாளர்களிற்கென இலங்கையில் கொண்டுவரப்பட்ட சட்டம் யாது?
1972ம் ஆண்டின் 12ம் இலக்க கூட்டுறவுப் பணியாளர் ஆணைக்குழுச் சட்டம்.
41) வடமாகாண கூட்டுறவுச் சமாசம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?
1937ம் ஆண்டு
42) இலங்கையில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரான முதலாவது இலங்கையர் யார்?
யே.டி.சொய்சா.
43) ஒரு கூட்டுறவுச் சங்கத்தைப் பதிவு செய்ய குறைந்தது எத்தனை அங்கத்தவர்கள் தேவை?
பத்து
44) இரண்டாம் படிக் கூட்டுறவுச் சங்கம் ஒன்றைப் பதிவு செய்ய அதில் ஆகக் குறைந்தது எத்தனை பதிவு செய்யப்பட்ட சங்கங்கள் அங்கத்துவம் பெற்றிருக்க வேண்டும்?
3
45) இலங்கை கூட்டுறவு இயக்கத்தின் அமைப்பை மாற்றி அமைக்கக் கூடிய சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு எது?
1970
46) இறுதியாகக் கூட்டுறவுச் சட்டம் எப்போது திருத்தப்பட்டது?
1992
47) 1972ல் வடபகுதியில் தென்னை பனைவள அபிவருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் தோற்றத்திற்கு வழிவகுத்த அமைச்சர் பெயர் என்ன?
டாக்டர்.என்.எம்.பெரேரா
48) கூட்டுறவுச் சங்கத்தின் அங்கத்தவத்திற்குரிய பங்கொன்றின் பெறுமதி யாது?
ரூ 100/
49) கூட்டுறவுச் சங்கமொன்றின் நிர்வாக சபையில் ஆகக் குறைந்தது இருவராவது 18 வயதிற்கும் 35 வயதிற்கும் உட்பட்டவர்களாக இருத்தல் வேண்டுமென வலியுறுத்தும் சட்டம் எது?
1992ம் ஆண்டின் 11ம் இலக்க கூட்டுறவுச் சட்டம்
50) கூட்டுறவு முகாமைச் சேவைகள் நிலையம் எந்த ஆண்டில் எங்கே நிறுவப்பட்டது?
1973ல் கொழும்பில்
51) கூட்டுறவு இயக்கத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
றொபேட் ஓவன்.
52) கூட்டுறவு என்பதன் சாதாரண கருத்து யாது?
ஒன்று கூடி உழைத்தல்.
53) இங்கிலாந்தில் கூட்டுறவு இயக்க வரலாற்றில் கூட்டுறவு முன்னோடிகள் என வர்ணிக்கப்படும் குழுவினர் யார்?
நெசவுத் தொழிலாளர்கள்
54) உலகின் முதலாவது கூட்டுறவுச் சங்கம் எங்கே பதியப்பட்டது?
றொஸ்டேல்.
55) இது எந்தச் சட்டத்தின் கீழ் பதியப்பட்டது?
நட்புறவுச் சட்டத்தின் கீழ்.
56) றொச் டேல் முன்னோடிகள் நிறுவிய கூட்டுறவுச் சங்கம் எந்த வகையைச் சார்ந்தது?
நுகர்ச்சி வகையைச் சார்ந்தது.
57) இது எந்த ஆண்டில் உருவாக்கப்பட்டது?
1844ல்.
58) கூட்டுறவுக் கொள்கைகளை வரையறை செய்து வெளியிடும் நிறுவனம் எது?
அகில உலக கூட்டுறவுச் சம்மேளனம்.
59) இது எந்த ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது?
1895ல்
60) தற்போது நடைமுறையில் உள்ள கூட்டுறவுக்கொள்கைகள் எத்தனை?
7
61) இக்கொள்கைகள் எப்போது பிரகடனப்படுத்தப்பட்டவை?
1995ல்.
62) சர்வதேசக் கூட்டுறவு அமையம் எங்கே தனது தலைமை அலுவலகத்தை நிறுவியுள்ளது?
ஜெனீவாவில்.
63) ஆபிரிக்க நாடுகளின் செயற்பாடுகளைக் கவனிப்பதற்கான பிராந்திய அலுவலகம் எங்குள்ளது?
தன்சானியா.
64) கூட்டுறவுக் கொடியில் எத்தனை நிறங்கள் உள்ளன?
ஏழு
65) இலங்கையில் கூட்டுறவு சம்மந்தமாக வெளியிடப்படும் சஞ்சிகை ஒன்றின் பெயர் தருக?
ஐக்கிய தீபம், சமூபகார.
66) இலங்கை கூட்டுறவு இயக்க வளர்ச்சிக்குப் பல வழிகளில் உதவி புரியும் நாடு எது?
சுவீடன்.
67) இலங்கையில் கூட்டுறவு இயக்கம் தொடர்பான மிக முக்கியத்துவம் வாய்ந்த முதல் ஆவணம் வெளியிடப்பட்ட ஆண்டு எது?
1911ல்
68) இலங்கையில் முதலாவது கூட்டுறவு வங்கி எங்கே எப்போது நிறுவப்பட்டது?
யாழ்ப்பாணத்தில், 1929ல்
69) இலங்கையில் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் நிறுவப்பட்ட ஆண்டு எது?
1957ல்.
70) பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்களின் உருவாக்க த்திற்குக் காரணமாயிருந்த கூட்டுறவு அமைச்சரின் பெயர் என்ன?
பிலிப் குணவர்த்தனா.
71) இலங்கையில் முதலாவது தேசிய கூட்டுறவு நிறுவனத்தின் பெயர் என்ன?
அகில இலங்கை கூட்டுறவுச் சம்மேளனம்.
72) இலங்கை கூட்டுறவுச் சங்கங்கள் சம்மேளனத்தின் முதலாவது தலைவர் யார்?
வீ. வீரசிங்கம்.
73) இலங்கையில் தற்பொழுது தேசியரீதியிலான உச்ச கூட்டுறவு அமைப்பு யாது?
தேசிய கூட்டுறவு சபை.
74) மக்கள் வங்கி எப்போது ஆரம்பிக்கப்பட்டது?
75) இலங்கையில் முதலாவது கிராமிய வங்கி எப்போது எங்கே உருவாக்கப்பட்டது?
1921ல், வெல்லபடபத்து.
76) இலங்கையில் தேசிய மட்டத்தில் கூட்டுறவுக் கல்வி விரிவாக்கம் போன்றவற்றில் செயற்படும் கூட்டுறவு நிறுவனத்தின் பெயர் என்ன?
தேசிய கூட்டுறவு சபை.
77) கூட்டுறவுச் சங்கப் பணியாளருக்கென இலங்கையில் கொண்டுவரப்பட்ட சட்டம் யாது?
கூட்டுறவு வேலையாளர் ஆணைக்குழுச் சட்டம்.
78) ஓர் கூட்டுறவுச் சங்கத்தைப் பதிவு செய்ய குறைந்தது எத்தனை அங்கத்தவர்கள் தேவை?
பத்து
79) இரண்டாம் படிக் கூட்டுறவுச் சங்கமொன்றைப் பதிவுசெய்ய அதில் ஆகக் குறைந்தது எத்தனை பதிவு செய்யப்பட்ட சங்கங்கள் அங்கத்துவம் பெற்றிருக்க வேண்டும்?
2க்கு மேல்.
80) 1972ல் வட பகுதியில் தென்னை பனை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் தோற்றத்திற்கு வழிவகுத்த அமைச்சர் பெயர் என்ன?
கலாநிதி. என்.எம்.பெரேரா.
81) கூட்டுறவுச் சங்கமொன்றின் நிர்வாக சபையில் ஆகக் குறைந்தது இருவராவது 18 வயதிற்கும் 35 வயதிற்கும் உட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும் என வலியுறுத்தும் சட்டம் எது?
1992ம் ஆண்டு பம் இலக்க கூட்டுறவுச் சங்கத் திருத்தச் சட்டம்.
82) கூட்டுறவு முகாமைச் சேவைகள் நிலையம் எங்கே நிறுவப்பட்டது?
கொழும்பில்.
83) ஒரு பணியாளர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு யாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது?
நெறியாளர் குழுவிடம்/ சங்க நிர்வாக சபையிடம்.
84) ஒரு கூட்டுறவுச் சங்கத்தின் ஒரு பங்கின் பெறுமதி 100/ ஆகும்.
85) ஒரு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் பொதுச்சபையின் பதவிக் காலம் மூன்று வருடங்களாகும்.
86) ஒரு கூட்டுறவுச் சங்கத்தைப் பதிவு நீக்கம் செய்யும் அதிகாரம் பதிவாளருக்கு உரியதாகும்.
87) ஒரு கூட்டுறவுச் சங்கப் பணியாளர் தனது தொழிற் தகராறு சம்மந்தமான கூட்டுறவு வேலையாளர் ஆணைக்கழுவிற்கு, தொழில் நியாதிக்க சபைக்கும் முறையீடு செய்யலாம்.
88) கூட்டுறவுச் சங்கப் பணியாளர் நடத்தை தொடர்பான பிரமாணங்களை ஆக்குவது கூட்டுறவு வேலையாளர் ஆணைக்குழுவாகும்
89) இலங்கையின் முதலாவது கூட்டுறவுச் சங்கம் பதியப்பட்ட ஆண்டு?
90) இலங்கையின் முதலாவது கூட்டுறவுச் சங்கச்சமாசம் பதிவு பெற்ற ஆண்டு?
91) அகில இலங்கை கூட்டுறவுச் சம்மேளனமும், வடபகுதி ஐக்கிய மேற்பார்வைச் சபையும் ஒருங்கிணைக்கப்பட்ட ஆண்டு?
92) கூட்டுறவுத் திணைக்களத்தால் நடாத்தப்படும் ‘திருப்பொலி” சந்தை ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு?
93) வட பகுதியில் தெங்கு பனம் பொருள் உற்பத்தி விற்பனைக் கூட்டுறவுச் சங்கங்களை உருவாக்க டாக்டர். என்.எம்.பெரேரா வழிவகுத்த ஆண்டு?
94) அனைத்துலகக் கூட்டுறவு ஒன்றியம் 1995ல் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடிய இடம்?
95) அனைத்துலக கூட்டுறவு ஒன்றியத்தின் தற்போதய தலைமைப் பணிமனை?
96) இலங்கையில் கூட்டுறவுச் சங்கங்கள் அறிமுகப்படுத்தக் காரணமாயிருந்தவர்?
97) இந்தியாவில் எவ்வகையான உற்பத்திக் கூட்டுறவுச் சங்கம் சர்வதேச ரீதியில் புகழ் பெற்றது?
99) முதல் கூட்டுறவுச் சங்கம் இங்கிலாந்தில் பதிவுபெறுவதற்கு முன்னோடியாக இருந்த சட்டம்?
100) அகில இலங்கை கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளனத்தின் முதல் தலைவர்?
101) பொருளாதார வளர்ச்சியில் அமெரிக்கா’ முன்னிலைப்படுத்தப்படுவது போல் கூட்டுறவுத் துறை வளர்ச்சியில் முன்னிலைப்படுத்தப்படுவது?
102) கூட்டுறவு இயக்கத்தின் பொன் விழா கொண்டாடப்பட்ட ஆண்டு?
103) இலங்கையின் தேசிய மட்டக் கூட்டுறவாளர் மகாநாடு நடைபெற்ற ஆண்டு?
104) இலங்கையின் கூட்டுறவுக் கல்லூரி பொல் கொல்லையில் செயற்படத் தொடங்கிய காலம்?
105) வடக்கு கிழக்கு மாகாணக் கூட்டுறவுக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட காலம்?
106) கொழும்புப் பண்டகசாலைக் கூட்டுறவுச் சங்கத்தால் வெளியிடப்பட்ட மாதாந்த சஞ்சிகை?
107) விரிவுபடுத்தப்பட்ட கடன் திட்டமும் சிற்றூர் அபிவிருத்திக் கடன் திட்டமும் அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு?
108) இலங்கைக் கூட்டுறவு சமஷ்டி வங்கி நிறுவப்பட்ட ஆண்டு?
111) இலங்கையில் ப.நோ.கூ. சங்கத்தின் முன்னோடிக் கூட்டுறவுச் சங்கமெனக் கருதப்படக் கூடியது?
110) அனைத்துலகக் கூட்டுறவு ஒன்றியத்தின் பிராந்திய அலுவலகங்கள்?
112) இலங்கைக் கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம் கூட்டுத்தாபனமாக மாற்றப்பட்ட ஆண்டு?
113) இங்கிலாந்தில் றோச்டேல் முன்னோடிகளால் கடைப்பிடிக்கப்பட்டதாகக் கருதப்படக் கூடிய கொள்கைகள்?
114) கிராமிய வங்கிகளை அமைக்கும் திட்டத்தை மக்கள் வங்கி அறிமுகப்படுத்திய ஆண்டு?
115) இலங்கை முகாமைச் சேவை நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு?
உலகம், இந்தியா, இலங்கை கூட்டுறவு சங்கங்கள் பற்றிய முக்கிய பொது அறிவு தொகுப்பு!
Related Articles
Leave a Reply
Back to top button
வணக்கம்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?
தொடர்ந்து கல்வி உலகு இணையத்தளத்தை படிக்க Ad Blocker-ல் Kalviulagu வலைதளத்தை exclude செய்யுங்கள்.