பொது அறிவு
சர்வதேச உளவு அமைப்புக்கள்!

இன்றைய நவீன உலகில் குறிப்பிடக்கூடிய பலம்வாய்ந்த சில நாடுகளின் உளவு அமைப்புக்களை அமைத்துச் செயற்படுவதோடு ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட உளவு அமைப்புகளையும் கொண்டுள்ளன.
ஆசியாக் கண்டத்தில் இந்தியா, இஸ்ரேல், ஈரான், இந்தோனிஷியா ஆகிய நாடுகள் தலா இரண்டு உளவு அமைப்புக்களைக் கொண்டுள்ளன.
ஈரான், சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் ஓர் உளவு அமைப்பைக் கொண்டுள்ளன.
உலகில் உள்ள உளவு அமைப்புக்களின் பெயர்களும் அவற்றின் நாடுகளும்
| 01. ஐக்கிய அமெரிக்கா | C.I.A |
| 02, ஐக்கிய அமெரிக்கா | F.B.I |
| 03. ரஷ்யா | F.S.B |
| 04. அவுஸ்திரேலியா | A.S.I.S |
| 05. சுவீடன் | MUST |
| 06. துருக்கி | JIТЕМ |
| 07. ஆர்ஜென்டீனா | SIDE |
| 08. பிரித்தானியா | SIS |
| 09. பிரித்தானியா | MI6 |
| 10. பெல்ஜியம் | ADIV |
| 11. பிரேசில் | ABIN |
| 12. கனடா | CSIS |
| 13. ஜேர்மனி | BFV |
| 14. ஜேர்மனி | MAD |
| 15. இந்தியா | IB |
| 16. இந்தியா | RAW |
| 17. கொலம்பியா | DAS |
| 18, டென்மார்க் | PET |
| 19. பின்லாந்து | SUPO |
| 20. சீனா | MSS |
| 21. இத்தாலி | SISMI |
| 22. இத்தாலி | SISDE |
| 23. ஜப்பான் | Naicho |
| 24. இந்தோனேஷியா | Kopassis |
| 25. இந்தோனேஷியா | Denjakka |
| 26. இஸ்ரேல் | Mosad |
| 27. இஸ்ரேல் | Shin Bef |
| 28. பாகிஸ்தான் | ISI |
| 29. பிரான்ஸ் | DST |
| 30. பிரான்ஸ் | DGSE |
| 31. பிரான்ஸ் | DPSD |
| 32. கிரீஸ் | HNIS |
| 33. நெதர்லாந்து | DIVID |
| 34. ஈரான் | VEVAK |
| 35. கியூபா | DGI |



