பொது அறிவு
நீங்க மட்டும் தெரிஞ்சுக்குங்க
மாடுகள் மூக்கின் வழியாகவே வியர்வையை வெளியேற்றுகின்றன.
எவரெஸ்ட் சிகரம் ஆண்டுக்கு 4 மில்லிமீற்றர் அளவு வளர்கின்றது.
வௌவால்கள் குகையிலிருந்து வெளியேறும் போது இடது புறமாகத் திரும்பியே பறக்கின்றன.
ஒரு பென்சிலால் சராசரியாக 56 கிலோமீற்றர் தூரத்துக்கு கோடு வரையலாம்.
தொலைபேசியை உலகுக்கு அறிமுகப்படுத்திய அலெக்சாண்டர் க்ரஹம்பெல் தன் தாய்க்கும் மனைவிக்கும் தொலைபேசி அழைப்பை எடுத்ததே இல்லை . ஏனெனில், அவர்கள் இருவரும் கேட்கும் திறனை இழந்தவர்கள்.