GCE A/L
நெருக்கடி – சிறுகதை
பிச்சமூர்த்தியின் நெருக்கடி – சிறுகதை
GCE A/L Tamil. நெருக்கடி – சிறுகதை பாத்திரப் பண்புகளும் பார்வைகளும் பதிவுகளும்.
தொகுப்பாக்கம் திரு.எ.த.ஜெயரஞ்சித்
BA. (Hons), M.A. (Tamil), Dip.in.Edu. (Merit Pass),Dip.in.Office Administration (First class),
(ஆசிரிர், மட்.ககு – பால்சேனை தமிழ் மகா வித்தியாலயம், கல்குடா கல்வி வலயம்)
நெருக்கடி சிறுகதை உள்ளடக்கம்
- பிச்சமூர்த்தியின் (1900 – 1976) படைப்புலக ஆளுமை
- ‘நெருக்கடி’ சிறுகதை முதன்மைக்குறிப்புக்கள்
- நெருக்கடி கதைச் சாராம்சம்
- சிறுகதையின் செல்நெறி
- சிறுகதையில் ஆசிரியர் கூறும் விடயம்
- நெருக்கடி சிறு கதையில் ஆசிரியர் கையாண்ட உத்திமுறைகள்
- நெருக்கடி சிறு கதையில் உலாவும் கதாபாத்திரங்களின் பண்புகள்
- சரவணமுத்து கதாபாத்தரத்தின் குடும்ப ஏழ்மை நிலையின் சித்திரிப்பு
- தோல்வியினைக் கண்டு துவளக்கூடாது மீண்டும் உயிர்த்தெழ வேண்டும் என்பதற்கு ஆசிரியர் கூறும்
விடயங்கள் - கதாசிரியரியரின் மொழி நடைத் தன்மை
- கதையினூடாக வெளிப்படும் படிப்பினைகள்
- ‘நெருக்கடி’ கதைத்தலைப்பின் பொருத்தப்பாடு