Spoken English

பாகம் 19இற்கான பதில்கள்!

பயிற்சி 1 :

1. நாங்கள் அங்கு வரவேண்டியிருக்குது.
2. அவன் அவர்களை நிர்வகிக்க வேண்டியிருக்கிறது.
3. நீங்கள் அதை எழுதவேண்டியிருக்கிறது.
4. அவர்கள் அவனுக்கு அந்த செய்தியை சொல்லவேண்டியிருக்கிறது.
5. அவள் நன்றாகப் படிக்க வேண்டியிருக்கிறது.
6. நீங்கள் அவனைப்பற்றி அவனுடைய தகப்பனுடன் கதைக்கவேண்டியிருக்கிறது.
7. நான் இப்பசமைக்க வேண்டியிருக்கிறது.
8. நீங்கள் அவர்களைப் போக அனுமதிக்க வேண்டியிருக்கிறது.
9. அவர்கள் பரீட்சை எழுதவேண்டியிருக்கிறது
10. அவன் அவர்களை சந்திக்க வேண்டியிருக்கிறது.

பயிற்சி 2:

1. we have to build a house here.
2. They have to go now
3. We have to give him money.
4. She has to search that now.
5. You have to sweep the house.
6. We have to expect them.
7. We have to stay here.
8. He has to write this now.
9. They have to write that

பயிற்சி 3:

1. அவர்கள் அதைப்பற்றி எங்களுக்கு சொல்லவேண்டியிருந்தது.
2. அவன் அவளை அழைக்க வேண்டியிருந்தது.
3. நாங்கள் அவற்றில் ஒன்றை எடுக்க பண்டியிருந்தது.
4. நான் அவளுடன் அதற்காகச் சண்டையிட வேண்டியிருந்தது.
5. அவன் அவர்களுடன் படிக்க வேண்டியிருந்தது
6. அவர்கள் கடந்த வருடம் பரீட்சைஎழுத வேண்டியிருந்தது
7. அவள் நேற்று அதை சேகரிக்க வேண்டியிருந்தது.
8. அவன் அந்த நிகழ்வில் ஒரு பாட்டுப் பாடவேண்டியிருந்தது.

பயிற்சி4:

1. We had to inform them.
2. I had to pass in that exam
3. He had to go there yesterday.
4. You had to invest money in that.
5. I had total about that.
6. He had to work with them yesterday.
7. She had to buy a computer
8. We had to travel a far away
9. He had to meet them.

பயிற்சி 5

1. நான் அடுத்த பரீட்சையில் சித்தியடைய வேண்டியிருக்கும்.
2. அவர்கள் நாளை இந்த வேலையை செய்ய வேண்டியிருக்கும்.
3. நாங்கள் அந்தக் குழந்தையை பாதுகாக்க வேண்டியிருக்கும்.
4. அவன் தன்னுடைய அறையைச் சுத்தம் செய்ய வேண்டியிருக்கும்.
5. அவர்கள் அதை எறிய வேண்டியிருக்கும்.
6. நான் நாளை அங்கு போகவேண்டி யிருக்கும்.
7. நீங்கள் இதைச் செய்ய வேண்டியிருக்கும்.
8. நீங்கள் நாளை அவனை அறிமுகப்படுத்த வேண்டியிருக்கும்.
9. நாங்கள் கடுமையாக வேலைசெய்ய வேண்டியிருக்கும்.
10. அவள் இங்கு வர வேண்டியிருக்கும்.
11. நான் அவர்களுக்கு அறிவிக்க வேண்டியிருக்கும்.
12. நீங்கள் அதைக் கொடுக்க வேண்டியிருக்கும்.
13. அவன் ஒரு கணினி வாங்க வேண்டியிருக்கும்.
14. அவர்கள் அந்த அறையை சுத்தம் செய்ய வேண்டியிருக்கும்.
15. நாங்கள் ஒவ்வொருநாளும் அங்கு போகவேண்டியிருக்கும்.

பயிற்சி 6:

1. I will have to go to Colombo next week.
2. You will have to explain about this tomorrow.
3.He will have to expect this again.
4. I will have to buy a TV.
5.He will have to meet him tomorrow.
6.We will have to see this drama.
7. They will have to live here only.
8. She will have to apply for this.
9. He will have to sell that house
10. They will have to explain that to us.

பயிற்சி 7:

  1. We will have to tell them that tomorrow.
  2. He had to play here tomorrow.
  3. She had to wait for them for long.
  4. He has to inform that to them
  5. We will have to meet them tomorrow.
  6. I have to find that.
  7. We have to go to office in the morning.
  8. He has to give that address.
  9. I will have to start that next week.
  10. You have to see him tomorrow.
  11. We had to do that already.
  12. They will have to come here tomorrow.
  13. He had to finish yesterday itself.
  14. They have to expect here.
  15. We have to pay money now.
  16. She will have to stay here for one week.
  17. I had to write exam last year.
  18. She will have to take rest here for one week.
  19. They have to sleep there itself.
  20. I will have to allow him.
  21. We have to start the business next week
  22. They will have to identify him.
  23. She will have to buy that next year.
  24. We had to give him something.
  25. I will have to solve that problem.
  26. He has to write them a letter today.
  27. They have to export that.
  28. We will have to type that in the computer.
  29. I will have to give this book next week.
  30. They will have to get those information.
  31. He had to act in that.
  32. She will have to scold him.
  33. We had to meet them there.
  34. I will have to go abroad next year.
  35. They have to work here now.
  36. I had to write the exam
  37. She will have to come here
  38. They have to buy a computer
  39. You will have to send that.
  40. He had to study hard
  41. We had to finish that work.
  42. You will have to explain that.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

வணக்கம்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து கல்வி உலகு இணையத்தளத்தை படிக்க Ad Blocker-ல் Kalviulagu வலைதளத்தை exclude செய்யுங்கள்.