மனித வளர்ச்சிக்கு அடிப்படையான கண்டுபிடிப்புக்கள்!
மனிதன் தோன்றிய காலம் முதல் காலத்திற்குக் காலம் ஒவ்வொரு விடயங்களிலும் புதிய பல கண்டுபிடிப்புக்களை நிகழ்த்திய வண்ணமே இருக்கின்றான்.
உலகில் மனித சமுதாயத்தின் பல்வேறு வளர்ச்சிப் படிகளுக்கு இந்த கண்டுபிடிப்புகளே அத்திவாரமாக இருந்திருக்கின்றன. இவ்வாறான கண்டுபிடிப்புகளின் மூலமே உலகின் வளர்ச்சியும் நிர்னயிக்கப்படுகின்றது.
கண்டுபிடிப்புக்கள் எனும் போது ஊசி, பேனை, சுயிங்கம் போன்ற சின்னஞ்சிறிய பொருட்கள் முதல் வேற்றுகிரகங்கள், விமானம், கப்பல், தொலைக்காட்சி இயந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களும் அடங்கும்.
இவ்வகையான கண்டுபிடிப்புகள் குறித்தும் அதற்கான பின்னணி அறிவு வாய்ப்பு சூழல் கண்டு கண்டுபிடித்தவர் பற்றிய விபரங்கள் கண்டுபிடித்தமைக்கான காப்புரிமை உள்ளிட்ட இன்னோரன்ன சுவாரஸ்யமான தகவல்கள் பல உள்ளன.
அந்தவகையில், நம் அன்றாட வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட சில சின்னஞ்சிறிய பொருட்கள் எவ்வாறு கண்டறியப்பட்டன என்பதை இங்கு பார்ப்போம்.
- தகரத்தில் அடைக்கப்பட்ட டின் உணவுகள்
- செண்ட்விச்
- உடனடி கோப்பி
- சுப்பர் ப்ளான்ட்ஸ்
- செயற்கை ஐஸ்