Uncategorized

G.C.E A/L Tamil Syllabus

“க. பொ. த உயர்தர தமிழ்ப்பாட மாணவர்களுக்கான
புள்ளித் திட்டமும், பாடப்பரப்பும்.”

G.C.E Advance level Tamil Syllabus

வினாத்தாள் கட்டமைப்பு.

“வினாத்தாள் 01”

நேரம் : 03 மணித்தியாலங்கள் (மேலதிக வாசிப்பு நேரம் 10 நிமிடங்கள்) இவ் வினாத்தாள் இரண்டு பகுதிகளைக் கொண்டது.

பகுதி; Ⅰ : கட்டாயவினாக்கள் இரண்டைக் கொண்டது.
1 ஆம் வினா 24 புள்ளிகள்.
2 ஆம் வினா 16 புள்ளிகள்.
பகுதி 2 : ஆறு வினாக்களுள் எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடையளித்தல் வேண்டும்.
ஒரு வினாவுக்கு 20 புள்ளிகள் 20 x 3 = 60 புள்ளிகள்
வினாத்தாள் 01 இற்கான மொத்தப் புள்ளிகள் 40 x 60 = 100 புள்ளிகள்

“வினாத்தாள் 02”

நேரம் : 03 மணித்தியாலங்கள் (மேலதிக வாசிப்பு நேரம் 10 நிமிடங்கள்) இவ் வினாத்தாள் இரண்டு பகுதிகளைக் கொண்டது.

  • பகுதி; Ⅰ : கட்டாயவினாக்கள் மூன்றினைக் கொண்டது.
    ஆம் வினா – 20 பல்தேர்வு வினாக்கள் 1 x 20 = 20 புள்ளிகள்.
  • 2 ஆம் வினா
    • (அ) சுருக்கம் 13 புள்ளிகள்
    • (ஆ) கிரகித்தல் 12 புள்ளிகள்
  • 3 ஆம் வினா – கட்டுரை 25 புள்ளிகள்
    பகுதி ⅠⅠ : ஐந்து வினாக்களுள் எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளித்தல் வேண்டும்.
    ஒரு வினாவுக்கு 15 புள்ளிகள் 15 x 2 = 30 புள்ளிகள்
    வினாத்தாள் 02 இற்கான மொத்தப் புள்ளிகள் 70 + 30 = 100 புள்ளிகள்
    இறுதிப்புள்ளியைக் கணித்தல்:

வினாத்தாள் Ⅰ= 100
வினாத்தாள் 2 = 100
இறுதிப்புள்ளி  200 ÷ 2 = 100

“ உயர்தர தமிழ்ப் பாடப்பரப்பு. பகுதி 1 ”

01. சங்ககாலப் பாடல்கள்

  1. குறுந்தொகை 04
    1. நற்றினை 01
    2. புறநானூறு 03
    3. அகநானூறு 01
  2. திருக்குறள் (அரசியல் தொடங்கி தெரிந்து வினையாடல் வரையான பத்து அதிகாரங்கள்)
  3. சிலப்பதிகாரம் – ஊர்காண்காதை
  4. திருவாசகம் – கோயில் திருப்பதிகம்
  5. அமலனாதிபிரான்
  6. கம்பராமாயணம் – குகப்படலம் (72 பாடல்கள்)
  7. தேம்பாவனி – காட்சிப்படலம்
  8. பாரதியார் பாடல்கள் – 04
    1. குயிற்பாட்டு
    2. கண்ணம்மா என் காதலி
    3. பெண் விடுதலை
    4. பாஞ்சாலி சபதம்
  9. ஈழநாட்டுக் குறம்
  10. பாரதியார் – கவிதை
  11. கட்டுரைகள்
    1. தமிழ்த் தொண்டு.
    2. தமிழர் நாகரிகத்தில் கிராம வாழ்க்கை.
    3. மானுடம் தளுவிய கவிஞர்கள்.
    4. இலக்கிய விமர்சனம்
    5. சம்பா~னை ஒரு கலை
    6. இலங்கையாற்றுப்படை
  12. சிறுகதைகள்
    1. தியாகம்.
    2. தேர்.
    3. நெருக்கடி.
    4. கூத்து.
    5. எனக்கு வயது பதின்மூன்று.
  13. நாவல் – ஒரு வெண்மணற் கிராமம் காத்துக் கொண்டிருக்கின்றது.
  14. நாடகம் – இரு துயரங்கள்.
  15. மணிமேகலை – மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதை
  16. காரணமாலை – திருமக்க நாட்டுச்சிறப்பு
  17. கவிதைகள்
    1. பாரதிதாசன் கவிதைகள்
    2. வேந்தனார் கவிதை – கவிஞன்
    3. அபூபக்கர் கவிதை – எல்லாம் உமதே
    4. மஹாகவி கவிதை – வீசாதீர்
    5. நீலாவணன் கவிதை – தொண்டு

உயர்தர தமிழ்ப் பாடப்பரப்பு – பகுதி 02

  1.  தென் இந்திய இலக்கிய வரலாறு

    1. சங்ககாலம்
    2. சங்கமருவிய காலம்
    3. பல்லவர் காலம்
    4. சோழர் காலம்
    5. விஜய நகர நாயக்கர் காலம்
    6. ஐரோப்பியர் காலம் (போத்துக்கேயர் காலம், ஒல்லாந்தர் காலம், ஆங்கிலேயர் காலம்)
    7. 20, 21 ஆம் நூற்றாண்டு
  2. ஈழத்து இலக்கிய வரலாறு

    1. ஆரியச் சக்கரவர்த்திகள் காலத்துக்கு முற்பட்ட காலம்
    2. ஆரியச் சக்கரவர்த்திகள் காலம்
    3. போர்த்துக்கேயர் காலம்
    4. ஓல்லாந்தர் காலம்
    5. ஆங்கிலேயர் காலம்
  3. இலக்கணம்

    1. எழுத்தியல்
    2. சொல்லியல்
    3. தொடரியல்
    4. புணரியல்
    5. யாப்பியல்

Related Articles

Leave a Reply

Back to top button

வணக்கம்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து கல்வி உலகு இணையத்தளத்தை படிக்க Ad Blocker-ல் Kalviulagu வலைதளத்தை exclude செய்யுங்கள்.