உலக பொது அறிவு தொகுப்பு – 4
கண்டு பிடிக்கப்பட்ட ஆண்டுகள்
* எக்ஸ் கதிர்கள் கண்டுபிடிக் கப்பட்ட ஆண்டு 1895
* இரத்த வகைகள் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு 1900.
* அம்மை தடுப்பூசி கண்டு பிடிக்கப்பட்ட ஆண்டு 1796.
* நீராவி இயந்திரம் கண்டு பிடிக்கப்பட்ட ஆண்டு 1765.
* கார் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு 1885.
* ஹைட்ரஜன் தனிமம் கண்டுபிடிக் கப்பட்ட ஆண்டு 1766.
* ஆக்சிஜன் கண்டுபிக்கப்பட்ட ஆண்டு 1771.
* செல் தொலைபேசியை கண்டு பிடித் தவர் டாக்டர் ஜே.பிராண்டன் பெர்கர்.
* ரப்பர் டயரைக் கண்டு பிடித்தவர் தாமஸ்ஹான் கோக்.
* முதன் முதலாக ஆக்ஸிஜனைக் கண்டு பிடித்தவர் ஷீலே.
* சி.60 என்ற கார்பன் அமைப்பு 1996ம் ஆண்டு கண்டு பிடிக்கப் பட்ட து.
இசைத்தட்டு கருவி கண்டுபிடிக் கப்பட்ட ஆண்டு 1877.
ஹெச்.ஐ.வி. வைரஸை கண்டு பிடித்த அமெரிக்கர் ராபர்ட் கோகலே.
இரத்த வகைகளைக் கண்டுபிடித்தவர் கார்ல் லேண்ட் ஸ்டைனர்.
83. முன்னாள் அமெரிக்க அதிபரான ஜான் எப் கென்னடியின் தாய் ரோஸ் கென்னடிக்கு ஓர் பெருமை யுண்டு. இவரது கணவரும் மகளும் தூதர்களாகப் பணிபுரிந்தவர்கள். மகன் கென்னடி அமெரிக்க அதிபர். மற்ற இரு மகன்களும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்.
84. நம் நாட்டின் மொத்தப் பரப்பளவு 32 லட்சத்து 87 ஆயிரத்து 263 சதுர கிலோ மீட்டர் ஆகும்.
85. உலகில் முதல் இருப்புப் பாதை போடப்பட்ட ஆண்டு 1825.
86. நாம் ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய 25 ஆயிரம் முறை சுவாசிக்கிறோம். இதன் மூலம் 15 கிலோ காற்று உடலுக்குள் செல்கிறது. 900 கிராம் கரியமில வாயுவை வெளியேற்றுகிறோம்.இதில் ஆண்களை விடப் பெண்களே அதிகமாக சுவாசிக்கிறார்கள்.
சூரத் நகரின் சிறப்பு, தர்ப்பண் என்ற சினிமா தியேட்டர் ஆகும். இந்த தியேட்டரின் திரை பள பளப்பான வெள்ளி போன்ற உயர்தர உலோகத்திலானது. இத்தாலி நாட்டிலிருந்து இந்த உலோகத் தகட்டை வரவழைத்திருக்கிறார்கள்.
அமெரிக்காவில் மனித இறப்புகளைவிட விவாகரத்துக்களின் எண்ணிக்கை தான் அதிகம். ஒரு மணி நேரத்தில் அங்கு சுமார் 9 பேர்கள் இறக்கிறார்கள். ஆனால் 26 பேர்கள் விவாகரத்து செய்கிறார்கள்.
89. அமில மழை காற்று மாறுதலால் ஏற்படுகிறது.
மிகச்சிறந்த இசைக்கலைஞர்களில் ஒருவர் பீதோவன்.
அங்கோலா நாட்டின் தலைநகர் லுவாண்டா.
அயோடின் குறைவால் ஏற்படும் நோய் முன் கழுத்து கழலை.
ஒலி வெற்றிடத்தின் வழியாகச் செல்லாது.
பூமி உருண்டை ஒரு வினடிக்கு 14 கி.மீ. வேகத் தில் சுழலுகின்றது. பூமியின் பரப்பளவு சுமார் 527
மில்லியன் சதுர கிலோ மீட்டர்.
ஐ.நா. சபை தொடங்கப்பட்ட ஆண்டு 1945.
உலகிலேயே தேசியக் கொடி இல்லாத ஒரே நாடு மாசிடோனியா.
இந்தியாவின் முதல் பட்ஜெட் 1947ம் நவம்பர் 26ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது
பூமத்திய ரேகையின் வட்டச் சுற்றளவு 40 ஆயிரத்தி 77 கி.மீ. ஆகும்.
புளூரின் வாயுவின் நிறம் வெளிர் மஞ்சள் நிறம்
மின்சாரத்தை கடத்தாத உலோகம் பிஸ்மத்.
பாறைகளின் வயதைக் கண்டு பிடிக்கும் கருவி ரேடியோ கார்பன்.
வினிகரில் உள்ள அமிலம் அசிடிக் அமிலம்.
திராட்சைப் பழத்தில் உள்ள அமிலம் டார்டாரிக் அமிலம்.
அமில ஆக்ஸைடுகள் காரங்களுடன் இணைவதால் உண்டாவது உப்பு.
நேர்மின்னூட்டம் எதிர் மின்னூட்டம் என பொரிட்டவர் பெஞ்சமின் பிராங்க்ளின்.
106. காற்றில் காணப்படும் ஆக்ஸிஜன் வாயுவின் பங்கு 21%.
107. சர்வதேச மகளிர் கிரிக்கெட் கௌன்சில் உருவான ஆண்டு 1958.
108. இந்தியாவில் கிறிஸ்துவர்கள் அதிகம் வசிக்கும் மாநிலம் மிஜோராம்.
ஆஸ்கார் விருது பெற்ற இந்திய இயக்குனர் சதி ஜித்ரே .
இந்திய மண்ணில் நுழைந்த முதல் ஐரோப்பியர் மாவீரன் அலெக்ஸாண்டர்.
அஞ்சல் வழி கல்வி முறை முதலில் தோன்றிய ஆண்டு 1962.
மலேரியா பிளட் சுகர் உள்ளவர்கள் இரத்த தானம் செய்யக்கூடாது.
லண்டனில் முதன் முதலாக பொது மக்களுக்கான பேருந்து சேவை 1829ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
ஈக்களின் ஆயுட்காலம் 2 மாதங்கள்.
செல்போனைக் கண்டுபிடித்த நாடு சுவிட்சர்லாந்து.
கருவில் முதலில் உருவாகும் உறுப்பு இதயம்.
முதன் முதலில் அஞ்சல் அட்டையை அறிமுகப்படுத்திய நாடு ஆஸ்திரியா.
ஊட்டி கடல் மட்டத்திலிருந்து 2419 மீட்டர் உயரத்தில் உள்ளது.
தமிழ் சுருக்கெழுத்தைக் கண்டு பிடித்தவர் எம்.சீனி வாசராவ்.
ஆண்கள் நான்கு மாதங்களுக்கு ஒரு முறையும் பெண்கள் ஐந்து மாதங்களுக்கு ஒரு முறையும் இரத்த தானம் செய்யலாம். பெண்கள் 45 கிலோவுக்கு மேல் எடை இருந்தால் மட்டுமே இரத்த தானம் செய்யலாம்.