கட்டுரைகள்

  • சிறுவர் உரிமைகளை பாதுகாப்போம் – கட்டுரை

    சிறுவர் உரிமைகளை பாதுகாப்போம் சிறுவர்கள் ஒரு சமூகத்தின் சிறந்த ஆட்சி மரங்கள். அவர்களுடைய நலன்கள் காத்துக்காக்கப்படுவதே ஒட்டுமொத்த மனித குலத்தின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். அதனால், சிறுவர் உரிமைகளை…

    Read More »
  • சிறுவர் உரிமைகளை பாதுகாப்போம் கட்டுரை

    சிறுவர் உரிமைகளை பாதுகாப்போம் – கட்டுரை சிறுவர்கள் ஒரு சமுதாயத்தின் எதிர்காலம். அவர்களுடைய வளர்ச்சியே, நாட்டின் வளர்ச்சிக்கான அடிப்படையாக அமைகிறது. எனவே, சிறுவர் உரிமைகளை பாதுகாப்பது ஒவ்வொருவரின்…

    Read More »
  • தைப்பொங்கல் – தமிழரின் கலாச்சார விழா – தமிழ் கட்டுரை

    தமிழர்களின் பெருமையான திருவிழாவாக தைப்பொங்கல் மக்கள் மனதில் உறுதி செய்யப்பட்டு வருகிறது. இது இயற்கை, விவசாயம், மாடுகள் மற்றும் மனித உறவுகளின் மேன்மையை வணங்கும் திருநாளாகும். தைப்பொங்கல்,…

    Read More »
  • தைப்பொங்கல் – சிறுவர் கட்டுரை

    தைப்பொங்கல் என்பது தமிழர் திருநாள். இது தமிழர்கள் ஆண்டுதோறும் கொண்டாடும் அறுவடைத் திருவிழா ஆகும். தமிழின் பிரதான பண்டிகையான தைப்பொங்கல், பொங்கும் நாளில் தாய்மண்ணுக்கும், சூரியனுக்கும் நன்றி…

    Read More »
  • உழைப்பே உயர்வுக்கு வழி…! – சிறுகதை

    யாழ்ப்பாணத்தில் நாதன் என்னும் ஒரு விவசாயி இருந்தான். அவனுக்கு எழுபது வயது. முதுமையினால் உடல் தளர்ந்து போனான். கடுமையான வருத்தமும் பிடித்துக் கொண்டது. எழுந்து நடக்கவே முடியவில்லை.…

    Read More »
  • நான் பார்த்த கண்காட்சி…!

    நான் யாழ்ப்பாணம் இந்து கல்லூரியில் கல்வி பயில்கிறேன். எங்கள் பாடசாலையில் கடந்த சித்திரை மாதம் பத்தாம் திகதி (10-04-2021) கல்வி  கண்காட்சி ஒன்று நடைபெற்றது. ஆறாம் வகுப்பு…

    Read More »
  • குடையின் சுயசரிதை

    இன்று குப்பை மேட்டில் நான் தேடுவாரற்றுக் கிடக்கிறேன். அன்று நானிருந்த நிலையினை எண்ணிப் பார்க்கும் போது வேதனையால் வாடுகிறேன். என் கதையைக் கேட்க நீங்கள் விரும்புவீர்கள். சொல்கிறேன்.…

    Read More »
  • நோபல் பரிசு

    நோபல் பரிசு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இப்பரிசு பெறுவோரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டதும் அவர்கள் புகழேணியின் உச்சியை அடையும் அளவுக்கு அவர்களைப் பற்றிய செய்திகள் வெளியாகின்றன. உலகத்தில் உள்ள எல்லாச்…

    Read More »
  • செஞ்சிலுவைச் சங்கம்

    மனிதகுலத்தின் துன்பம் துடைக்கும் துாய பணியில் ஈடுபட்டுள்ள சமூக சேவை நிறுவனங்கள் பல உள்ளன. இவற்றுள் செஞ்சிலுவைச் சங்கம் முதலிடம் வகிக்கிறது. ‘றெட்குறொஸ்” என்று அழைக்கப்படும் இவ்வமைப்பு…

    Read More »
  • நான் விரும்பும் நூல்

    நான் விரும்பும் நூல் திருக்குறள் என்னும் திருநூலாகும். இந்நூல் வள்ளுவப் பெருந்தகையால் இயற்றப்பட்டது. இது முப்பெரும் பிரிவுகளையுடையது. அவையாவன அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்பவையாகும். ஆயிரத்து முந்நூற்று…

    Read More »
Back to top button

வணக்கம்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து கல்வி உலகு இணையத்தளத்தை படிக்க Ad Blocker-ல் Kalviulagu வலைதளத்தை exclude செய்யுங்கள்.