Uncategorized
G.C.E A/L Tamil Syllabus
“க. பொ. த உயர்தர தமிழ்ப்பாட மாணவர்களுக்கான
புள்ளித் திட்டமும், பாடப்பரப்பும்.”
G.C.E Advance level Tamil Syllabus
வினாத்தாள் கட்டமைப்பு.
“வினாத்தாள் 01”
நேரம் : 03 மணித்தியாலங்கள் (மேலதிக வாசிப்பு நேரம் 10 நிமிடங்கள்) இவ் வினாத்தாள் இரண்டு பகுதிகளைக் கொண்டது.
பகுதி; Ⅰ : கட்டாயவினாக்கள் இரண்டைக் கொண்டது.
1 ஆம் வினா 24 புள்ளிகள்.
2 ஆம் வினா 16 புள்ளிகள்.
பகுதி 2 : ஆறு வினாக்களுள் எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடையளித்தல் வேண்டும்.
ஒரு வினாவுக்கு 20 புள்ளிகள் 20 x 3 = 60 புள்ளிகள்
வினாத்தாள் 01 இற்கான மொத்தப் புள்ளிகள் 40 x 60 = 100 புள்ளிகள்
“வினாத்தாள் 02”
நேரம் : 03 மணித்தியாலங்கள் (மேலதிக வாசிப்பு நேரம் 10 நிமிடங்கள்) இவ் வினாத்தாள் இரண்டு பகுதிகளைக் கொண்டது.
- பகுதி; Ⅰ : கட்டாயவினாக்கள் மூன்றினைக் கொண்டது.
ஆம் வினா – 20 பல்தேர்வு வினாக்கள் 1 x 20 = 20 புள்ளிகள். - 2 ஆம் வினா
- (அ) சுருக்கம் 13 புள்ளிகள்
- (ஆ) கிரகித்தல் 12 புள்ளிகள்
- 3 ஆம் வினா – கட்டுரை 25 புள்ளிகள்
பகுதி ⅠⅠ : ஐந்து வினாக்களுள் எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளித்தல் வேண்டும்.
ஒரு வினாவுக்கு 15 புள்ளிகள் 15 x 2 = 30 புள்ளிகள்
வினாத்தாள் 02 இற்கான மொத்தப் புள்ளிகள் 70 + 30 = 100 புள்ளிகள்
இறுதிப்புள்ளியைக் கணித்தல்:
வினாத்தாள் Ⅰ= 100
வினாத்தாள் 2 = 100
இறுதிப்புள்ளி 200 ÷ 2 = 100
“ உயர்தர தமிழ்ப் பாடப்பரப்பு. பகுதி 1 ”
01. சங்ககாலப் பாடல்கள்
- குறுந்தொகை 04
- நற்றினை 01
- புறநானூறு 03
- அகநானூறு 01
- திருக்குறள் (அரசியல் தொடங்கி தெரிந்து வினையாடல் வரையான பத்து அதிகாரங்கள்)
- சிலப்பதிகாரம் – ஊர்காண்காதை
- திருவாசகம் – கோயில் திருப்பதிகம்
- அமலனாதிபிரான்
- கம்பராமாயணம் – குகப்படலம் (72 பாடல்கள்)
- தேம்பாவனி – காட்சிப்படலம்
- பாரதியார் பாடல்கள் – 04
- குயிற்பாட்டு
- கண்ணம்மா என் காதலி
- பெண் விடுதலை
- பாஞ்சாலி சபதம்
- ஈழநாட்டுக் குறம்
- பாரதியார் – கவிதை
- கட்டுரைகள்
- தமிழ்த் தொண்டு.
- தமிழர் நாகரிகத்தில் கிராம வாழ்க்கை.
- மானுடம் தளுவிய கவிஞர்கள்.
- இலக்கிய விமர்சனம்
- சம்பா~னை ஒரு கலை
- இலங்கையாற்றுப்படை
- சிறுகதைகள்
- தியாகம்.
- தேர்.
- நெருக்கடி.
- கூத்து.
- எனக்கு வயது பதின்மூன்று.
- நாவல் – ஒரு வெண்மணற் கிராமம் காத்துக் கொண்டிருக்கின்றது.
- நாடகம் – இரு துயரங்கள்.
- மணிமேகலை – மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதை
- காரணமாலை – திருமக்க நாட்டுச்சிறப்பு
- கவிதைகள்
- பாரதிதாசன் கவிதைகள்
- மானிட சக்தி
- உதய சூரியன்
- வேந்தனார் கவிதை – கவிஞன்
- அபூபக்கர் கவிதை – எல்லாம் உமதே
- மஹாகவி கவிதை – வீசாதீர்
- நீலாவணன் கவிதை – தொண்டு
- பாரதிதாசன் கவிதைகள்
உயர்தர தமிழ்ப் பாடப்பரப்பு – பகுதி 02
-
தென் இந்திய இலக்கிய வரலாறு
- சங்ககாலம்
- சங்கமருவிய காலம்
- பல்லவர் காலம்
- சோழர் காலம்
- விஜய நகர நாயக்கர் காலம்
- ஐரோப்பியர் காலம் (போத்துக்கேயர் காலம், ஒல்லாந்தர் காலம், ஆங்கிலேயர் காலம்)
- 20, 21 ஆம் நூற்றாண்டு
-
ஈழத்து இலக்கிய வரலாறு
- ஆரியச் சக்கரவர்த்திகள் காலத்துக்கு முற்பட்ட காலம்
- ஆரியச் சக்கரவர்த்திகள் காலம்
- போர்த்துக்கேயர் காலம்
- ஓல்லாந்தர் காலம்
- ஆங்கிலேயர் காலம்
-
இலக்கணம்
- எழுத்தியல்
- சொல்லியல்
- தொடரியல்
- புணரியல்
- யாப்பியல்