இந்தியாபொது அறிவு

தமிழ்நாட்டிலிருந்து முதன் முதலில் பொது அறிவு

தமிழ்நாட்டிலிருந்து முதன் முதலில்

முதல் குடியரசுத் தலைவர் – டாக்டர் எஸ்.ராதா கிருஷ்ணன்.

முதல் பாரத ரத்னா விருது பெற்றவர்கள் இராஜாஜி – சர்.சி.வி.ராமன் – எஸ்.ராதாகிருஷ்ணன்,

முதல் பெண் நீதிபதி – பத்மினி ஜேசுதுரை.

முதல் பெண் ஆளுநர் – பாத்திமா பீவி (1997)

முதல் பெண் முதலமைச்சர் – ஜானகி ராமச்சந் திரன்.

முதல் பெண் மருத்துவர் – டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி.

முதல் அமைச்சர் (சுதந்திரத்திற்கு முன்) A.சுப்பராயலு செட்டியார்.

முதல் அமைச்சர் (சுதந்திரத்திற்கு பின்) – ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்.

சென்னை மாநகராட்சியின் முதல் மேயர் – ராஜா சர். முத்தையா செட்டியார்.

சென்னை மாநகராட்சியின் பெண் மேயர் – தாரா செரியன்.

சென்னை மாநகராட்சியின் முதல் தலைவர் – சர்.பி.டி.தியாகராயர்.

சென்னை மாநகர முதல் பெண் கமிஷனர் – லத்திகா சரண்.

இந்திய தேசிய காங்கிரசின் முதல் தமிழ் நாட்டு தலைவர் சுதந்திரத்திற்கு முன் – விஜய ராகவாச்சாரி.

இந்திய தேசிய காங்கிரசின் முதல் தமிழ்நாட்டு தலைவர் சுதந்திரத்திற்குப் பின் – கே.காமராஜ்.

தமிழகத்தின் முதல் நாளிதழ் – மெட்ராஸ் மெயில்.

தமிழகத்தின் முதல் தமிழ் நாளிதழ் – சுதேச மித்திரன்.

முதல் வானொலி நிலையம் (1930) – சென்னை .

முதன் முதலில் போடப்பட்ட முதல் ரயில்வே லைன் – ராயபுரம் மற்றும் அரக்கோணம்.

முதல் ஊமைத் திரைப்படம் – கீசகவதம்.

முதல் பேசும் படம் – காளிதாஸ்.

முதல் வங்கி – மெட்ராஸ் வங்கி.

முதல் தமிழ் நாவல் – பிரதாப முதலியார் சரித்திரம்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

வணக்கம்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து கல்வி உலகு இணையத்தளத்தை படிக்க Ad Blocker-ல் Kalviulagu வலைதளத்தை exclude செய்யுங்கள்.