இலகுவழி ஆங்கிலம் 14 இற்கான விடைகள்!
பயிற்சி1:
1. அவர்கள் இப்ப வாசிக்கிறார்கள்
2. அவன் இங்கே வாழ்கிறான்.
3. அவன் 10ம் வகுப்பில் படிக்கிறான்.
4. அவர்கள் பாட்டு (இசை) கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
5. அவள் அறையில் தூங்குகிறாள்.
6. அவள் அங்கே வருகிறாள்
7. நாங்கள் படிக்கிறோம்
பயிற்சி 2:
1. She is cooking at the kitchen now.
2. We are building a house.
3. He is writing a story.
4. They are explaining that.
5. You are doing that work
பயிற்சி3:
1. நாங்கள் அவர்களை எதிர்பார்த்துக்கொண்டிருந்தோம்.
2. நான் ஒருகட்டுரை எழுதிக்கொண்டிருந்தேன்.
3. அவர்கள் அதைப்பற்றி கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
4. நாங்கள் அவர்களுக்கு அறிவித்துக்கொண்டிருந்தோம்.
5. நான் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தேன்.
6. நான் அவனுடன் கதைத்துக்கொண்டிருந்தேன்.
7. அவர்கள் ஏதோ செய்துகொண்டு இருந்தார்கள்.
பயிற்சி 4 :
1. She was making cake.
2. They were cheating us.
3. We were buying things in that shop.
4. He was selling them.
5. She was decorating the house.
பயிற்சி 5 :
1. அவன் ஐஸ்கிரீம் சாப்பிட்டுக்கொண்டிருப்பான் .
2. அவன் இங்கு தங்கிக்கொண்டிருப்பான் .
3. அவள் அறையில் படித்துக்கொண்டிருப்பாள்.
4. நாங்கள் அவர்களுக்கு அதைப்பற்றி சொல்லிக்கொண்டிருப்போம்.
5. அவன் அங்கு படித்துக்கொண்டு இருப்பான்.
6. அவர்கள் அதை தேடிக்கொண்டு இருப்பார்கள்
பயிற்சி 6:
1. We will be doing this tomorrow.
2. They will be writing exam next month.
J. She will be scolding me.
4. He will be arranging that.
5. I will be finishing that.
6. We will be working there.
பயிற்சி 7
:1. அவள் மூன்று மணிநேரமாக சமைக்கிறாள்.
2. அவர்கள் 1996 இலிருந்துமுத்திரைகள் சேகரிக்கிறார்கள்
3. நீங்கள் இங்கு 3 மாதமாக விளையாடுகிறீர்கள்.
4. அவன் அதை போனவாரத்திலிருந்து செய்கிறான்
5. நான் அவளுக்கு 2வருடமாக கடிதம் அனுப்புகிறேன்.
பயிற்சி 8:
1.They have been staying here for many years.
2. They have been studying here since yesterday.
3. She has been sleeping for long.
4. He has been writing something since ten o clock.
5. He has been eating for one hour.
பயிற்சி9:
1. அவர்கள் நேற்று இரண்டு மணி நேரமாக ஏதோ கலந்துரையாடிக்கொண்டு இருந்தார்கள்.
2. நாங்கள் சென்றவாரத்திலிருந்து கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தோம்.
3. அவன் அதைப்பற்றி நீண்டநேரமாக யோசித்துக்கொண்டிருந்தான்.
4. அவள் அன்று 3 மணி நேரமாக சாப்பாடு தயார் செய்துகொண்டு இருந்தாள்.
5. அவர்கள் இந்த பாடசாலையில் 2000 இலிருந்து ஐந்து வருடமாக கற்பித்துக்கொண்டிருந்தார்கள்.
பயிற்சி 10 :
1. He had been waiting for four hours.
2. They had been writing sinse 8 O’clock yesterday.
3. He had been staying there for three years.
4. We had been taking part in that since last month.
5. You had been reading that for one week.
பயிற்சி 11 :
1. They were preparing for the exam.
2. We are working in the garden.
3. He will be writing her a letter.
4. You will be doing something.
5. I had been expecting you for one year.
6. She has been preparing meals for long.
7. She is working on the computer.
8. She was lighting the lamp.
9. They have been watching TV since one O clock.
10. He is writing something.
11. He will be driving the car tomorrow.
12. We are coming there now.
13. She was buying that yesterday.
14. You were describing that.
15. They will be starting that program.
16. I had been working there for two hours.
17. They were cleaning this table.
18. I am working on the computer.
19. They had been waiting for me for several hours.
20. He was explaining me that.
21. They have been studying since morning.
22. She will be helping me.