Spoken English
இலகுவழி ஆங்கிலம் பாகம் 13இற்கான விடைகள்!
பதில்கள் பயிற்சி1:
- அவர்கள் அதை கொண்டுவர இயலுமாய் இருக்கிறதா?
- அவன் எப்படி வெல்ல இயலுமாய் இருக்கிறது?
- அவள் எங்கே சந்திக்க இயலுமாயிருக்கிறது?
- நாங்கள் இதை விளக்க இயலுமாயில்லை.
- நீங்கள் அங்கு வேலை செய்ய இயலுமாயிருக்கிறதா?
- அவள் இங்கு தங்க இயலுமாயில்லை.
பயிற்சி 2 பதில்கள்:
- How are they able to buy a computer?
- Are you able to drive a car?
- Where is he able to eat?
- That child is not able to talk.
- When is he able to write the exam?
பயிற்சி 3 பதில்கள்:
- அவர்கள் கடிதம் எழுத இயலுமாயிருந்ததா?
- அவன் எப்படி அவற்றை சுத்தம்செய்ய இயலுமாயிருந்தது?
- அவர்கள் எங்கே தூங்க இயலுமாயிருந்தது?
- அவளால் அவர்களை சந்திக்க இயலுமாயிருக்கவில்லை.
- நீங்கள் அங்கு சமைக்க இயலுமாயிருந்ததா?
- நாங்கள் சந்திக்க இயலுமாயிருக்க வில்லை.
பயிற்சி 4 பதில்கள்
- Were they able to write the exam last year?
- Where were you able to get that yesterday?
- He was not able to describe that.
- How were we able to agree with them?
- How was she able to share that with others?
பயிற்சி 5 பதில்கள்
- அவனால் எப்படி அதை எழுத இயலுமாயிருக்கும்?
- அவளால் அதை விபரிக்க இயலுமாயிருக்குமா?
- நான் இன்று எங்கே சாப்பிட இயலுமாயிருக்கும்?
- நங்கள் எப்ப போக இயலுமாயிருக்கும்?
- அவள் அங்கு வர இயலுமாயிருக்குமா?
- அவர்கள் என்ன கொண்டுவர இயலுமாயிருக்கும்?
பயிற்சி 6இற்கான விடைகள்
- He will not be able to buy that.
- Where will we that?
- Will he be able to complete that?
- How were you able to will not be able to invite him?
- We will not be able to invite him.
- Will they be able to tell anything about that?
பயிற்சி 7 :
- அவர்கள் எப்படி ஒரு வீடு கட்ட முடிந்தது?
- அவன் எங்கு புத்தகத்தை கண்டுபிடிக்க முடிந்தது?
- அவன் தன் நண்பனை சந்திக்க முடிந்ததா?
- அவர்கள் கொழும்புக்கு போக முடியவில்லை
- அவளால் எப்படி அதை செய்ய முடிந்தது?
- அவர்களால் அதை உங்களுக்கு விளக்க முடிந்ததா?
பயிற்சி 8 விடைகள்
- How could he write that?
- Could they speak to him?
- Could she pass in the exam?
- Could you tell everything to them?
- How could they hear that?
- We could not go there yesterday.
பயிற்சி9 விடைகள் :
1. How will they be able to work tomorrow?
2. Could not write a story yesterday.
3. Were you able to work with them?
4. When was he able to write exam?
5. Will we be able to go there today?
6. When will they be able to tell about that?
7. He will not be able to live there.
8. How could you invest money in this?
9. Will we be able to play there tomorrow?
10. How was she able to pass the exam?
11. Could he meet them?
12. When will we be able to go?
13. What is he able to do?
14. You will not be able to go there.
15. How was she able to come?
16. What will you be able to eat there?
17. Are we able to tell that?
18. When were they able to finish that?
19. We are not able to work.
20. I was not able to tell them that.