இலகுவழி ஆங்கிலம் பாகம் 16 இற்கான விடைகள்!
பதில்கள்
பயிற்சி 1:
1.நாங்கள் அந்த பிரச்சினையைத் தீர்த்துவிட்டோம்
2. அவள் பரீட்சையில் சிந்தியடைந்து விட்டாள்
3. நான் வாழைப்பழம் சாப்பிட்டு விட்டேன்.
4. அவன் இந்த வாகனத்தை ஓட்டியிருக்கிறான்.
5. திருடன் தப்பிவிட்டான்.
6. நான் வேலையை முடித்து விட்டேன்.
7. அவர்கள் அதை சுத்தமாக்கி விட்டார்கள்.
பயிற்சி 2 :
1. They have admitted him.
2. He has died.
3. She has told me that.
4. They have stayed here.
5. We have done something.
6. I have written that.
7. He has given that.
8. She has sent that.
பயிற்சி 3 :
1. அவர்கள் என்னை தண்டித்திருந்தார்கள்.
2. அவள் இந்த நகையை வாங்கியிருந்தாள்
3. அவன் அதற்காக பணம் செலுத்தி இருந்தான்.
4. நான் எல்லா வேலையையும் முடித்திருந்தேன்.
5. அவர்கள் கடந்த மாதம் வந்திருந்தார்கள்.
6. நாங்கள் அவர்களுக்கு அறிவித்திருந்தோம்.
பயிற்சி 4:
1. She had told me.
2. They had written letter.
3. He had come to class today.
4. You had taken part in that
5. We had informed them.
6. She had written exam last year
பயிற்சி 5:
1. அவர்கள் அதை நாளை எடுத்துவிடுவார்கள்.
2. நீங்கள் அடுக்கலாம் அறிவித்து விடுவீர்கள்.
3. அவள் அடுத்த வருடம் அதை பிரசுரித்துவிடுவாள்.
4. அவன் அடுத்தவருடம் அவளை சந்தித்து விடுவான்.
5. அவர்கள் அடுத்தவாரம் சேர்ந்து விடுவார்கள்.
பயிற்சி 6:
1. She will have written exam next year.
2. They will have reached there tomorrow.
3. We will have started that next week.
4. She will have started that course in two months.
5. I will have gone from there tomorrow
பயிற்சி 7 :
1. அவர்கள் வந்திருப்பார்கள் (வரவில்லை)
2. அவன் அதை அறிவித்திருப்பான். (அறிவிக்கவில்லை)
3. நாங்கள் கடிதம் எழுதியிருப்போம் (எழுதவில்லை)
4. அவர்கள் உங்களுக்குச் சொல்லியிருப்பார்கள் (சொல்லவில்லை)
5. அவள் பணம் தந்திருப்பாள் (தரவில்லை)
பயிற்சி 8:
1. He would have told that.
2. You would have taken something.
3. She would have met them.
4. I would have bought that computer.
5. He would have invited them.
பயிற்சி 9 :
1. They have gone to office.
2. We had informed about that.
3. I have come there.
4.He had told about that.
5. They had gone somewhere yesterday.
6. She has found that.
7. We had met them.
8. They had scolded us.
9. Have you asked these information?
10. She has informed that.
11. Where have you met her?
12. You had handle that problem
13. He has finished this work.
14. They will have gone there tomorrow.
15. He had thought about her that day.
16. She had sung a song yesterday.
17. We will have told them that.
18. You will have written exam tomorrow.
19. He would have given that address.
20. He has asked that.
21. They had given you that.
22. I have started that.
23. You have seen that here.
24. We had already done that