GCE O/L
தரம் 11 பரீட்சைக்கான இலங்கை உலக வரைபடங்கள்

இலங்கையில் தரம் 11 கல்வி கற்கும் மாணவர்களுக்கு க.பொ.த சாதாரண பரீட்சை என்பது மிகவும் முக்கியமானது. தரம் 11 வரலாறு பாட புத்தகத்தில் உள்ள அனைத்து படங்களும் இங்கு பதிவேற்றியுள்ளோம். பார்த்து பயிலுங்கள். இவை பரீட்சயமானால் நூற்றுக்கு 10 புள்ளிகளை நிட்சயமாக எடுக்க முடியும்.
கல்வியே வாழ்வின் முதல்படி அதற்கே உன்னை அர்ப்பணி – கல்வி உலகு