இலங்கைபொது அறிவு
முக்கிய ஊட்டச்சத்துத் தலையிடுகள்!

1942
- அரிசி பங்கீட்டுத் திட்டம் தொங்கப்பட்டது.
1945
- பள்ளிக்கூடச் சிறார்களுக்கான நண்பகல் உணவு தொடங்கப்பட்டது.
1965
- பங்கீட்டுத் திட்டத்தின் கீழ் இலவச அரிசி வழங்கல் ஏற்பாடு.
1968
- பள்ளிக்கூட விசுக்கோத்து நிகழ்ச்சித்திட்டம் தொடங்கப்பட்டது.
1973
- திரிபோசா நிகழ்ச்சித் திட்டம் தொடங்கப்பட்டது.
1978
- உணவு முத்திரைத் திட்டம் தொடக்கப்பட்டது.
- ஐக்கிய நாடுகள் சிறார் அவசரகால நிதியத்துடனான வளர்ச்சிப்பேணல் நிகழ்ச்சித்திட்டம்
1980
- இலவசக் கஞ்சி நிகழ்ச்சித்திட்டம் தொடங்கப்பட்டது
- சோயா மற்றும் சோயா உற்பத்திப் பொருட்களையும் சிறகு அவரையையும் பிரபல்யப்படுத்தல்
1989
- பள்ளிக்கூட நண்பகல் உணவு நிகழ்ச்சித்திட்டம் மீளத் தொடங்கல்
1990
- சனசக்தி நிகழ்ச்சித் திட்டம் தொடங்கப்பட்டது.
- நண்பகல் உணவுக்குப் பதிலாக பள்ளிக்கூடச் சிறார்களுக்கு காசு மாற்றல்கள் அறிமுகம்செய்யப்பட்டன.
1992
- சிறார்களின் உரிமைகள் பற்றிய உடன்படிக்கை உறுதிப்படுத்தப்பட்டது.
1993
- நண்பகல் உணவு காசு மாற்றல் உணவு முத்திரையில் உள்ளடக்கப்பட்டது.
ஊட்டச்சத்து மீதான தேசிய தொழில் நுட்பக் குழு நிறுவப்பட்டது.
1995
- சமுர்த்தி நிகழ்ச்சித் திட்டம் தொடங்கப்பட்டது.
/* இலங்கை அரசினால் நடாத்தப்படும் அனைத்து போட்டி பரீட்சைகளுக்குமான பொது அறிவு தொகுப்பு! */