Child Painting
யானை ஓவியம் வரைவது எப்படி – சிறுவர்களுக்கானது
யானை ஓவியம் வரைவது எப்படி என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம். ஓவியம் வரையும் படிமுறை படிமுறையாக இங்கே தொகுத்துள்ளோம்.
முதலில் யானையின் கண்ணை வரையுங்கள். கீழே உள்ள படிமுறையை பார்த்து வரையுங்கள்.