பாகம் 18 இற்கான பதில்கள்!
பயிற்சி 1:
1. அவள் அவர்களைக் கேட்க போகிறாள்.
2. நாங்கள் எப்ப பரீட்சை எழுதப்போகிறோம் .
3. நீங்கள் பரீட்சையில் தோற்கப் போகிறீர்கள்
4. அவன் அங்கிருந்து எப்படி தப்பப்போகிறான்.
5. அவர்கள் அந்த புத்தகத்தைக் கொண்டுவர போகிறார்களா?
6. நான் இங்கு வேலை செய்யப் போகிறேன்.
பயிற்சி 2:
1.We are going to see a movie today.
2.Where is he going to play?
3. They are going to stay here.
4. How is she going to cook?
5. When are we going to see them?
பயிற்சி 3 :
1. அவர்கள் ஒரு உணவு விடுதியில் சாப்பிட விரும்புகிறார்கள்.
2. நான் உங்களுடன் வர விரும்புகிறேன்.
3. நான் அதைச் செய்ய விரும்பவில்லை .
4. தகள் இங்கு சாப்பிட விரும்பவில்லையா?
5. அவர்கள் எப்ப பரீட்சை எழுத விரும்புகின்றார்கள்?
பயிற்சி 4:
1. He wants to go to Colombo tomorrow.
2. When do you want to buy that.
3. I don’t want anything now.
4. Do you want to eat this?
5. Why does he want to return that?
பயிற்சி 5:
1. அவன் இன்னுமே அந்த நிகழ்ச்சியை ஆரம்பிக்கவில்லை.
2. அவர்கள் இன்னுமே அந்த புத்தகத்தைக் கொண்டுவரவில்லை.
3. நீங்கள் இன்னுமே அதைப் பார்க்க வில்லையா?
4. ஏன் அவர்கள் இன்னுமே அறிவிக்கவில்லை?
5. அவள் இன்னுமே விளங்கப்படுத்தவிலலை.
பயிற்சி 6:
1. I have not seen him yet.
2. They have not told anything about that yet.
3. Has not she brought anything yet.
4. You have not asked about that yet.
5. They have not won yet.
பயிற்சி 7:
1. அவன் இன்னமும் அவர்களுடன் கதைத்துக்கொண்டிருக்கிறான்.
2. நீங்கள் ஏன் இன்னமும் அதை வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள்?
3. அவர்கள் இன்னமும் ரீவீ பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
4. அவர்கள் உங்களிடம் இன்னமும் என்ன எதிர்பார்க்கிறார்கள்?
5. நீங்கள் எப்படி அந்த பேரூந்தை இன்னமும் ஓட்டுகிறீர்கள்?
பயிற்சி 8:
1. She is still working in that company.
2. Why are you still asking them questions?
3. He is still cheating me.
4. They still remember us.
5. Whom are you still expecting?
பயிற்சி 9:
1. They have not finished their work yet.
2. I want to stay here today.
3. Are they going to buy that tomorrow?
4. She does not want to drive your car.
5. He is still sleeping.
6. I want to know about that.
7. How is she going to pass in the exam?
8. Why is he still waiting there?
9. Where do they want to live?
10. Why has not he come yet?
11. How are you still living there?
12. They want to play now.
13. How are you going to escape from here?
14. I don’t want to know about that.
15. They are going to come here tomorrow
16. What is he still doing?
17. Are you going to stay here?
18. He wants to help you.
19. They have not written anything yet.
20. Why are you still staying here?