Spoken English

இலகுவழி ஆங்கிலம் 4இற்கான பயிற்சி!

ஆங்கிலத்தில் சொல்லவும்

  1. அவனிடம் இரண்டு பென்சில்கள் இருக்குது
  2. அறையில் ஒரு கட்டில் இருக்குது 
  3. மரத்தில் பூக்கள் இருக்குது
  4. என்னிடம் ஒரு புத்தகம் இருக்குது 
  5. எங்களிடம் இரண்டு வீடுகள் இருக்குது
  6. மேசையில் தேனீர் இருக்குது
  7. அந்த வீட்டில் இரண்டு கிணறுகள் இருக்குது 
  8. அவர்களிடம் ஒரு கடை இருக்குது
  9. அவனிடம் ஒரு கலண்டர் இருக்குது
  10. அவனுக்கு ஒரு கூட்டம் இருக்குது
  11. அறையில் ஒரு மேசை இருக்குது 
  12. கூடைக்குள் பந்து இருக்குது
  13. அந்த கிராமத்தில் ஒரு ஆறு இருக்கிறது
  14. எங்களிடம் கணினி இருக்குது
  15. மரத்தில் நிறையப் பழங்கள் இருக்குது
  16. எங்களுக்கு வேலை இருக்குது
  17. எங்களுக்கு இன்று விருந்து இருக்குது
  18. அவர்களிடம் தண்ணீர் இருக்குது
  19. அவளுக்கு காய்ச்சல் இருக்குது
  20. மேசையில் ஒரு கணினி இருக்குது 
  21. தொட்டியில் தண்ணீர் இருக்குது
  22. வீட்டுக்கு பக்கத்தில் மரம் இருக்குது
  23. எங்களுக்கு இன்று வேலை இருக்குது
  24. குசினிக்குள் அலுமாரி இருக்குது
  25. அலுமாரிக்கு மேல் வானொலி இருக்குது
  26. மேசையில் சில பத்திரிகைகள் இருக்குது
  27. அறையில் ஒரு பொம்மை இருக்குது
  28. அவளிடம் ஒரு மோதிரம் இருக்குது
  29. இன்று ஒரு செய்தி இருக்குது
  30. அலுமாரிக்குள் புத்தகங்கள் இருக்குது
  31. அவனிடம் ஒரு பெட்டி இருக்குது
  32. அவர்களிடம் ஒரு ரீவீ இருக்குது
  33. ரீவீயில் ஒரு நிகழ்ச்சி இருக்குது
  34. அவர்களுக்கு வகுப்பு இருக்குது
  35. அவளிடம் பணம் இருக்குது
  36. பெட்டியில் சவர்க்காரம் இருக்குது
  37. இன்று ஒரு படம் இருக்குது
  38. வீட்டு அருகில் ஒரு மைதானம் இருக்குது
  39. மேசைக்கு மேல் ரீவீ இருக்குது
  40. கிணறு அருகில் ஒரு தொட்டி இருக்குது

விடைகள்

  1. He has two pencils.
  2. There is a bed in the room.
  3. There are flowers on the tree.
  4. I have a book.
  5. We have two house.
  6. There is tea on the table.
  7. There are two well in the house.
  8. They have a shop.
  9. He has a calendar.
  10. He has a meeting,
  11. there is a table in the room.
  12. There is a ball in the basket.
  13. There is arrive in the village.
  14. We have computer.
  15. There are lots of fruits in the tree.
  16. We have work.
  17. We have a party today.
  18. There is water in the tank
  19. She has fever.
  20. There is a computer on the table.
  21. There is water in the tank.
  22. There is a tree near the house.
  23. We have work today.
  24. There is a cupboard in the kitchen.
  25. There is a radio on the cupboard.
  26. There are some newspapers on the table.
  27. There is a doll in the room.
  28. She has a ring.
  29. There is a news today.
  30. There are books in the cupboard.
  31. He has a box
  32. They have a TV.
  33. There is a program on the TV.
  34. They have class.
  35. She has money.
  36. There is a soap in the box
  37. There is a movie today.
  38. There is a ground near the house.
  39. There is a TV on the table.
  40. There is a tank near the well.

இலகுவழி ஆங்கிலம் – பாகம் 5

Related Articles

Leave a Reply

Back to top button

வணக்கம்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து கல்வி உலகு இணையத்தளத்தை படிக்க Ad Blocker-ல் Kalviulagu வலைதளத்தை exclude செய்யுங்கள்.